Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
பரிசிற்குள் நுழைந்த திமிங்கலம்!! பேரதிர்ச்சி!!
21 July, 2017, Fri 13:59 GMT+1  |  views: 8420
இன்று பரிஸ் மக்களிற்கு, அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஊட்டக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பரிசின் செய்ன் நதிக் கரையில் திமிங்கலம் (baleine) ஒன்று கரையொதுங்கி உள்ளது. 15 மீற்றர்கள் நீளமுள்ள இந்த திமிங்கலத்தின் உடலம், செய்ன் நதியின் Quai de la Tournelle பகுதயியில் கரையொதுங்கி உள்ளது. இந்தப் பகுதி காவற்துறையினரால் பாதுகாப்புப்பகுதியாக மக்களிற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
இது எப்படி பரிசின் செய்ன் நதிப் பகுதிக்குள் வந்தது என்பதனை ஆராய்ந்து வருகின்றனர். செய்ன் நதியின் ஆரம்பப் புள்ளியான HAVRE சமுத்திரப் பகுதியிலிருந்து இது உள் நுழைந்து இருக்கவேண்டும் என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் காண்பதற்காகப் பெருமளவான மக்கள் பாதுகாப்புப் பகுதியின் வெளியே கூடி உள்ளனர்.
 
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கல்வாதோ - மீண்டும் நிலமட்டத் தொடருந்து விபத்தும் பலியும்!!
இதை உடைத்துக் கொண்டு சென்ற சிறு பார ஊர்தியே விபத்திற்கு உள்ளாகி உள்ளது என முதற்கட்டத் தகவல்கள் பதிவாகியுள்ளன....
21 January, 2018, Sun 11:00 | views: 227 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொண்டி - காவற்துறையினர் மீது கொலை முயற்சி!!
காவற்துறையினர் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பி உள்ளனர். எறியப்பட்ட பாரிய கொங்றீட் துண்டம் தாக்கியிருந்தால் காவற்துறையினர் கொல்.
21 January, 2018, Sun 22:54 | views: 710 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Essonne - இரண்டு தொன்கள் எடைகளுக்கு மேல் கஞ்சா மீட்பு!!
கனரக வாகனம் ஒன்றில் இரண்டு தொன்களுக்கும் மேல் கஞ்சா கடத்தப்பட்ட நிலையில், காவல்துறையினர்
21 January, 2018, Sun 19:00 | views: 856 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலக வர்த்தக கண்காட்சி 2025! - பிரான்ஸ் வெளியேறியது!!
2025 ஆம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சியில் (l'exposition universelle
21 January, 2018, Sun 17:00 | views: 1498 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளை காலை வரை நீடிக்கும் புயல்காற்று! - 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புயல்காற்று எச்சரிக்கை விடுவிக்கப்படும் என முன்னதாக பிரெஞ்சு வானிலை
21 January, 2018, Sun 13:00 | views: 1568 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS