Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பிரெஞ்சு வங்கிகளின் செயலாக்க கட்டண சர்ச்சை!!
1 August, 2017, Tue 10:30 GMT+1  |  views: 4889
கடந்த 2010 ஆம் ஆண்டு பிரெஞ்சு வங்கிகள் மீது பெரும் சர்ச்சை எழுந்தது. வங்கிகள் செயலாக்க கட்டணமாக ( processing fee) அதிகளவு பணத்தை அறவிடுகிறது என்பதே அந்த சர்ச்சை. இதை விசாரித்த Autorité de la concurrence  நிறுவனம், 'இது பகல் கொள்ளை! செயலாக்க கட்டணம் எனும் பெயரில் இடம்பெறும் பகல் கொள்ளை!!' என தடாலடியாக அறிவித்தது. 
 
'இது கட்டணம்.. இத கட்டணும்' என்ற கொள்கையில் இயங்கிய 11 வங்கிகள் மீது சட்டம் பாய்ந்தது. தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணைகளில் குறித்த 11 வங்கிகளுக்கும் சேர்ந்து மொத்தம் 384,900,000 யூரோக்களை குற்றப்பணமாக விதித்தது. மறுநாள் பத்திரிகைகளில் மேற்கண்ட 9 எண்கள் கொண்ட பெரும் தொகை, தலைப்புச் செய்தியானது. 
 
இந்த 11 வங்கிகளில், பல முக்கிய வங்கிகள் ஏகபோகமாய் சிக்கிக் கொண்டன. தபாலகத்தின் ( La poste ) ஒரு பகுதியான La Banque postale வங்கியும் சிக்கிக்கொண்டது. சோகம் என்னவெனில்.. அது கடந்த 2006 ஆம் ஆண்டு தான் வங்கிசேவையினை ஆரம்பித்திருந்தது.  Société Générale, HSBC உள்ளிட்ட பல முக்கிய வங்கிகள் மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
 
வங்கிச் சேவைகளில் இரு நூற்றாண்டுகளை (1800 ஆம் ஆண்டு முதல்..) கடந்த Banque de France வங்கியும் இந்த சர்ச்சையில் சிக்கி சிதறியது. 'காசோலை மாற்றுவதற்கு அதிகளவு கட்டணம்' விதிக்கப்பட்டமையே பிரதான குற்றம் என தெரிவிக்கபப்ட்டிருதது.
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கம்போடியாவும் பிரெஞ்சு காலனித்துவமும்!!
பிரான்சின் காலனித்துவத்துக்குள் சிக்குண்ட நாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கம்போடியா இதில் ஒரு தினுசு
20 January, 2019, Sun 10:30 | views: 453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Galeries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கியவர்! - நூற்றாண்டு சாதனை!!
இன்று ஜனவரி 19 ஆம் திகதி... பரிசில் உள்ள Galeries Lafayette வளாகத்தின் கூரை மீது ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனா
19 January, 2019, Sat 10:30 | views: 724 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தின் உணவகங்கள்!!
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ
10 January, 2019, Thu 10:30 | views: 2166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130!!
ஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப
9 January, 2019, Wed 10:30 | views: 1225 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் vs மார்செ!!
முன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற
7 January, 2019, Mon 10:30 | views: 1464 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS