Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
31 July, 2017, Mon 18:00 GMT+1  |  views: 14348
நாளை ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து, 75€20 ஆக உயர உள்ளது. அனைத்துப் போக்குவரத்துக் கட்டணங்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மெட்ரோ, மற்றும் பேருந்து ஆகியவற்றிற்கான ஒற்றைக் கட்ணச் சீட்டு அதே 1€90 இலேயே உள்ளது.
 
இல்-து-பிரான்சின் போக்குவரத்துச் சபையான, Stiff இன் புதிய பெயரான, Ile-de-France Mobilités யின் தலைவரும், இல்-து-பிரான்சின் தலைவருமான வலெரி பெக்ரொஸ், இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.
 
ஒரு நாளிற்கான இல்-து-பிரான்சின் கட்டணமானது 1-2 பகுதிக்கு 7.30 இலிருந்து 7.50 ஆகவும், 1-3 இற்கு 9.70 இலிருந்து 10 யூரோகவும், பரிசிற்கான ஒரு நாள் கட்டணமானது, 11.65 இலிருந்து 12 யூரோகவும் உயர்ந்துள்ளது.
 
 
இருப்பினும் ஐரோப்பாவின் பல தலைநகரங்களுடன் ஒப்பிடுகையில், பரிஸ் மற்றும் இல்துபிரான்சின் கட்டணங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலம்! - 31 வருடங்களின் பின்னர் மர்மம் விலகியது!!
சிறுமி ஒருத்தியின் உடல் நெடுஞ்சாலை வீதியின் ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், 31 வருடங்களுக்கு பின் இந்த வழக்குக்கா
14 June, 2018, Thu 17:00 | views: 2656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாம் வட்டாரத்தில் கொள்ளை! - €100,000 மதிப்புள்ள நகைகள் திருட்டு!!
பரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் தங்கியிருந்த சுற்றுலாப்பயணி ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
14 June, 2018, Thu 13:00 | views: 1324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரியா செல்ல முற்பட்ட மூவருக்கு 9 வருட சிறைத்தண்டனை!!
சிரியாவுக்குச் சென்று இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுடன் இணைய முற்பட்ட மூவருக்கு சிறைத்தண்ட
14 June, 2018, Thu 12:00 | views: 905 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி! - உள்துறை அமைச்சர் கலந்துகொண்டார்!!
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை தம்பதியினரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில்
14 June, 2018, Thu 7:00 | views: 763 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொபினி - சவக்குழியில் இருந்து தங்க பல் திருடியவர்களுக்கு சிறை!!
கல்லறையில் இருந்து சவப்பெட்டியை தோண்டி எடுத்து, அங்கிருந்து தங்கப்பல் ஒன்றினை திருடிய மூவருக்கு சிறைத்தண்ட
13 June, 2018, Wed 21:00 | views: 2582 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS