Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
31 July, 2017, Mon 18:00 GMT+1  |  views: 14295
நாளை ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து, 75€20 ஆக உயர உள்ளது. அனைத்துப் போக்குவரத்துக் கட்டணங்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மெட்ரோ, மற்றும் பேருந்து ஆகியவற்றிற்கான ஒற்றைக் கட்ணச் சீட்டு அதே 1€90 இலேயே உள்ளது.
 
இல்-து-பிரான்சின் போக்குவரத்துச் சபையான, Stiff இன் புதிய பெயரான, Ile-de-France Mobilités யின் தலைவரும், இல்-து-பிரான்சின் தலைவருமான வலெரி பெக்ரொஸ், இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.
 
ஒரு நாளிற்கான இல்-து-பிரான்சின் கட்டணமானது 1-2 பகுதிக்கு 7.30 இலிருந்து 7.50 ஆகவும், 1-3 இற்கு 9.70 இலிருந்து 10 யூரோகவும், பரிசிற்கான ஒரு நாள் கட்டணமானது, 11.65 இலிருந்து 12 யூரோகவும் உயர்ந்துள்ளது.
 
 
இருப்பினும் ஐரோப்பாவின் பல தலைநகரங்களுடன் ஒப்பிடுகையில், பரிஸ் மற்றும் இல்துபிரான்சின் கட்டணங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தந்தையர் தினம் - வரலாறும் பிரான்சும்!!
ங்களது வியபாரத்தைப் பெருக்க, தந்தையர்கள் தினத்தைப் பிரான்சில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனாலும் அதற்கான நிரந்தரமான நாள்...
19 June, 2016, Sun 19:44 | views: 11682 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிவாரண பொருட்களுக்கு தடை விதித்த அரசு! - வாகனங்கள் முடக்கம்!
கொள்கலன்கள் (கன்டைனர்) கொண்ட வாகனங்களை பிரெஞ்சு அரசு தடைவிதித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 June, 2016, Sun 17:00 | views: 8732 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அச்சுறுத்தலிற்கு உள்ளாகும் உயர்தரப்பரீட்சை (Baccalauréat)
ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பிரச்சினை, மாணவர்களிற்கு ஒரு எதிர்பார்ப்பையோ, அல்லது, ஏமாற்றத்தையோ, வழங்கி வந்துள்ளது என்பது...
19 June, 2016, Sun 13:43 | views: 9610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஸ்பரூபம் எடுக்கும் பிரெஞ்சு ரஷ்ய ரசிகர்கள் பிரச்சனை!
இருபது ரஷ்யர்களை கட்டாயமாக அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியிருந்தது பிரான்ஸ். இதனால் ரஷ்ய ரசிகர்களிடம் கடும் கோபம் எழுந்துள்ளது.
19 June, 2016, Sun 11:44 | views: 11182 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
496 பகுதிகளுக்கு - வெள்ள அனர்த்த காப்பீடு - முடிவு திகதி அறிவிப்பு!
அப்பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை எனில் தொடர்புகொள்ளவும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
19 June, 2016, Sun 7:00 | views: 6046 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS