Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
31 July, 2017, Mon 18:00 GMT+1  |  views: 12559
நாளை ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து, 75€20 ஆக உயர உள்ளது. அனைத்துப் போக்குவரத்துக் கட்டணங்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மெட்ரோ, மற்றும் பேருந்து ஆகியவற்றிற்கான ஒற்றைக் கட்ணச் சீட்டு அதே 1€90 இலேயே உள்ளது.
 
இல்-து-பிரான்சின் போக்குவரத்துச் சபையான, Stiff இன் புதிய பெயரான, Ile-de-France Mobilités யின் தலைவரும், இல்-து-பிரான்சின் தலைவருமான வலெரி பெக்ரொஸ், இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.
 
ஒரு நாளிற்கான இல்-து-பிரான்சின் கட்டணமானது 1-2 பகுதிக்கு 7.30 இலிருந்து 7.50 ஆகவும், 1-3 இற்கு 9.70 இலிருந்து 10 யூரோகவும், பரிசிற்கான ஒரு நாள் கட்டணமானது, 11.65 இலிருந்து 12 யூரோகவும் உயர்ந்துள்ளது.
 
 
இருப்பினும் ஐரோப்பாவின் பல தலைநகரங்களுடன் ஒப்பிடுகையில், பரிஸ் மற்றும் இல்துபிரான்சின் கட்டணங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நவம்பர் தாக்குதல் - பயங்கரவாதிகளுக்கு மறைவிடம் கொடுத்த நபருக்கு இன்று தீர்ப்பு!!
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு மறைவிடம் கொடுத்த நபருக்கு இன்று தீர்ப்பு வழங்க
14 February, 2018, Wed 11:00 | views: 1948 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தகலோன் தாக்குதல்! -காயமடைந்ததாக கூறி நஷ்ட்ட ஈடு பெற்றுக்கொண்ட பெண் கைது!!
நவம்பர் 13 பத்தகலோன் தாக்குதலில் காயமடைந்ததாக கூறி ஒருவருடமாக உதவித்தொகை
14 February, 2018, Wed 9:00 | views: 1935 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பாடசாலைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான நபர் கைது!!
நேற்று செவ்வாய்க்கிழமை, பாடசாலைக்கு அருகே சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா
14 February, 2018, Wed 7:00 | views: 1937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்நிலையத்தில் துப்பாக்கி திருடிய பெண் காவல் அதிகாரி! - இராணுவ வீரருடன் இணைந்து கொள்ளை!!
செந்தனியில், 20 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் செந்தனி காவல்நிலைய
13 February, 2018, Tue 19:00 | views: 2721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரின் வாகனத்தோடு மோதிய கொள்ளையர்களின் மகிழுந்து!!
N6 சாலையில் சென்றுகொண்டிருந்த கடத்தல்காரர்கள் மகிழுந்து ஒன்று காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதியுள்ளது
13 February, 2018, Tue 17:00 | views: 1875 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS