Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
31 July, 2017, Mon 18:00 GMT+1  |  views: 12604
நாளை ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து, 75€20 ஆக உயர உள்ளது. அனைத்துப் போக்குவரத்துக் கட்டணங்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மெட்ரோ, மற்றும் பேருந்து ஆகியவற்றிற்கான ஒற்றைக் கட்ணச் சீட்டு அதே 1€90 இலேயே உள்ளது.
 
இல்-து-பிரான்சின் போக்குவரத்துச் சபையான, Stiff இன் புதிய பெயரான, Ile-de-France Mobilités யின் தலைவரும், இல்-து-பிரான்சின் தலைவருமான வலெரி பெக்ரொஸ், இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.
 
ஒரு நாளிற்கான இல்-து-பிரான்சின் கட்டணமானது 1-2 பகுதிக்கு 7.30 இலிருந்து 7.50 ஆகவும், 1-3 இற்கு 9.70 இலிருந்து 10 யூரோகவும், பரிசிற்கான ஒரு நாள் கட்டணமானது, 11.65 இலிருந்து 12 யூரோகவும் உயர்ந்துள்ளது.
 
 
இருப்பினும் ஐரோப்பாவின் பல தலைநகரங்களுடன் ஒப்பிடுகையில், பரிஸ் மற்றும் இல்துபிரான்சின் கட்டணங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரெஞ்சு பயங்கரவாதியின் சகோதரன் - கொள்ளை வழக்கில் சிறையிலடைப்பு!!
நவம்பர் 13 தாக்குதலில் கைது செய்யபட்டுள்ள பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமின் சகோதரன் முகமட் அப்தெல்சலாம், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு
24 February, 2018, Sat 19:00 | views: 1607 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அதிகம் பார்வையிடப்பட்ட ஐந்து இடங்கள்!!
கடந்த 2017 ஆம் ஆண்டு இல்-து-பிரான்சுக்குள் சுற்றுலாப்பயணிகளின் வருகை சாதனை படைத்திருந்தது. இது குறித்த செய்திகளை முன்னதாக வெளியிட்டிருந்தோம். இல்-து-பிரா
24 February, 2018, Sat 17:00 | views: 1809 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை! - பிரான்சை தாக்க வரும் -25°C உறை பனி!
அடுத்த வாரத்தில் பிரான்ஸ் மிக மோசமான காலநிலையை சந்திக்க உள்ளதாக பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் -25°C வரை கடும் குளிர் நிலவும் என தெரிவி
24 February, 2018, Sat 10:00 | views: 20526 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Salon de l'agriculture - பலத்த பாதுகாப்பின் கீழ் வருகை தரும் ஜனாதிபதி!!
இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ள விவசாய கண்காட்சியை பார்வையிட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பலத்த பாதுகாப்பின் கீழ் வருகை தர உள்ளார்.
24 February, 2018, Sat 7:00 | views: 1270 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முப்பதற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்த பிரெஞ்சு இராணுவ வீரர்கள்!!
இராணுவ வீரர்கள் சமீபத்தில் முப்பதற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
23 February, 2018, Fri 19:00 | views: 2066 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS