வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
Sahel நகருக்கு பயணமான இராணுவ அமைச்சர்!!
31 July, 2017, Mon 17:00 GMT+1  |  views: 1527
இராணுவ அமைச்சர் Florence Parly  இரண்டு நாள் பயணமான Sahel நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டுள்ள இராணுவ அமைச்சர், Barkhane யுத்தத்தில் கலந்துகொண்டிருக்கும் இராணுவ வீரர்களை சந்திக்க உள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை Chad நகருக்கு சென்றடைந்த Florence Parly , இன்று திங்கட்கிழமை Mali  நாட்டுக்கும் செல்கிறார். Chad நாட்டு ஜனாதிபதி Idriss Déby மற்றும் Niger நாட்டு ஜனாதிபதி Mahamadou Issoufou, மற்றும் மாலி நாட்டு ஜனாதிபதி Ibrahim Boubacar Keïta ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். மேலும் மிக முக்கிய  சந்திப்பான Sahel நகரில் இடம்பெறும் G5 மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார். 

குறித்த இந்த மாநாட்டில் Mauritania, Chad, Mali, Niger மற்றும் Burkina Faso ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பிரெஞ்சு இராணுவ அமைச்சர் உள்ளிட்ட மேலும் பல முக்கிய தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிரடியாக அதிகரித்த மக்ரோனின் செல்வாக்கு!!
தொடர்ச்சியான செல்வாக்கு சரிவின் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தற்போது
24 September, 2017, Sun 17:00 | views: 2112 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Vitry-sur-Seine - நபருக்கு நடுவீதியில் வைத்து துப்பாக்கிச்சூடு!
நபர் ஒருவருக்கு நடுவீதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
24 September, 2017, Sun 15:00 | views: 1470 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மருத்துவமனையில் இருந்து 7 மாத மகனைக் கடத்தியவர் - கைது!!
வெள்ளிக்கிழமை இரவு Yvelines மாவட்டத்தின் Chesnay பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து 7 மாத குழந்தை ஒன்று
24 September, 2017, Sun 12:00 | views: 877 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் ஆர்ப்பாட்டம்! - 30,000 பேர்வரை பங்கேற்பு!!
Jean-Luc Mélenchon அழைப்பின் பேரில் பரிசில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 30,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக
24 September, 2017, Sun 7:00 | views: 1326 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரிய-ஈராக் பகுதியில் பிரான்சின் சிறப்புப் படைவீரன் பலி!!
இந்த இராணுவவீரனின், நாடடிற்கான தியாகம் அளப்பரியது எனவும், தான் இவரின் தியாகத்திற்குத் தலைவணங்குவதாகவும், பிரான்சின் ஜனாதிபதி...
24 September, 2017, Sun 9:00 | views: 1251 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS