வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குப்பைத்தொட்டிக்குள் பெண்ணிண் உடலம் - பரிசில் பரபரப்பு!!
28 July, 2017, Fri 9:00 GMT+1  |  views: 7166
37 வயதுடைய பெண்ணின் உடலம் ஒன்று, ஒரு குடியிருப்பின் பெரிய குப்பைத் தொட்டிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பரிஸ் பதினைந்தில் உள்ள Boulevard Quinet - Rue Delambre ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள square Delambre குடியிருப்புக் கட்டடத்தின் குப்பைத்தொட்டிக்குள் இருந்து, காவற்துறையினரால் இந்த உடலம் மீட்கப்பட்டள்ளது. பரிசின் மொன்பர்னாஸ் பகுதிக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்து வந்த 34 வயதுடையவர் ஒருவர், கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பல குற்றச்செயல்கள் புரிந்து காவற்துறையினரின் குற்றப்பட்டியலில் உள்ளவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொல்லப்பட்ட பெண்ணிண் சகோதரி, அவருடன் தொடர்பு எடுக்க முயன்றும் பல நாட்களாக எந்தத் தகவலும் இல்லாததால் காவற்துறையினரின் உதவியை நாடியிருந்தார். அதே நேரம் குப்பைத் தொட்டிக்குள் இருந்த உடலமும் நாற்றமடிக்கத் தொடங்கி உள்ளது. ஒரு குப்பைத்தொட்டியைக் காணவில்லை என அந்நதக் கட்டத்தின் நிர்வாகக் காவலாளியும் காவற்துறையினரிடம் தகவல் தெரிவித்திருந்தார்.
 
இந்தப் பகுதி காவற்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை காவற்துறையினர் அந்த இடத்தில் நின்றுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை ஆயுத முனையில் மடக்கிய கொள்ளையர்கள்
இன்று திங்கட்கிழமை காலை பண வாகனம் ஒன்றை கொள்ளையிட முயற்சி இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடும்
25 September, 2017, Mon 17:00 | views: 727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Aulnay-sous-Bois - இரண்டு பாடசாலைகள் சூறையாடல்! - 6 மகிழுந்துகளுக்கும் தீ வைப்பு!!
ஞாயிற்றுக்கிழமை இரவில் Aulnay-sous-Bois (செந்தனி) இல் இரண்டு பாடசாலைகள் அடித்து நொருக்கபட்டு சூறையாடப்பட்டுள்ளன
25 September, 2017, Mon 15:00 | views: 1003 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வில்லியே-சூர்-மார்னில் ஆசிய உணவகக் கொள்ளை!!
ஒரு 20 வயது ஆணும், 39 வயது பெண்ணும, நான்கு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தாக்கப்பட்டு வீட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்...
25 September, 2017, Mon 13:00 | views: 1667 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிபொருள் நிலையங்களை நோக்கிப் படையெடுக்கும் வாகனங்கள்!! தட்டுப்பாடு!!!
இந்த நிலையமையில் எரிபொருள் நிலையங்கள், பெற்றோல் மற்றும் டீசல்களின் விலைகளை மிகவும் அதிகமாக ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது...
25 September, 2017, Mon 8:00 | views: 1730 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மலையில் இருந்து தவற இருந்த பேரூந்து! - பிரெஞ்சு நபர் காப்பாற்றினார்!!
21 பயணிகளுடன் சென்ற மகிழுந்தை பிரெஞ்சு நபர் ஒருவர் தடுத்து நிறுத்தி பெரும் உயிரிச் சேதத்தை
25 September, 2017, Mon 11:00 | views: 1094 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS