Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
27 July, 2017, Thu 21:00 GMT+1  |  views: 15645
இன்று ஓர்லியோனில் உள்ள அகதிகளள் முகாம் ஒன்றைப் பார்வையிடச் சென்ற எமானுவல் மக்ரோன், அங்கு அகதிகளின் வரவு குறித்த புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இது லிபியாவில் செயற்பட உள்ளது.
 
இந்த இலையுதிர்காலத்தில், லிபியாவில் பல HOTSPOTS சோதனை மையங்களை உருவாக்க உள்ளதாகவும், லிபியாவில் இருந்து பெரும் உயிராபத்துடன் அகதிகள் பிரான்சிற்குள் வருவதற்கு முன்னரே, அவர்கள் அகதித்தஞ்சம் கோரும் தகமையுடையவர்களா என்பதனை, இந்த மையங்களில் வைத்தே விசாரிக்கப்பட்டு, தகுதியுடைவர்கள் மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரான்சிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
"நான் OFPRA (Office français de protection des réfugiés et apatrides) விசாரணையாளர்களை அந்ததந்த நாடுகளிற்க அனுப்ப உள்ளேன். முதற்கட்டமாக லிபியாவில் இதனைச் செயற்படுத்த உள்ளேன். இதற்கு ஐரோப்பா ஆதரவு தெரிவித்தாலும் சரி, தெரிவிக்காவிட்டாலும் சரி, நான் இதனை நடைமுறைப்படுத்த உள்ளேன்"  என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
அடக்குமுறையாளனின் நாட்டில் வைத்தே, அடக்குமுறையாளனிற்கு எதிரான விசாரணைகளை நடாத்துவதென்பது, எந்தளவிற்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவற்துறையினரின் வாகனம் தீக்கிரை - வழக்கு - நால்வரிற்குத் தண்டனை!! (காணொளி)
வீடுகள் சோதனையிடப்பட்டபோது, கைவாள்கள், காவற்துறையினரைத் தாக்கும் ஆயுதங்கள், எரிவாயுத் தாங்கிகள், மற்றும் காவற்துறையினர்க்கு...
22 May, 2016, Sun 10:00 | views: 16494 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RER-C தொடருந்திற்குள் இளைஞன் குத்தப்பட்டுப் படுகொலை!!
இதற்காக அந்த இளைஞர் கூட்டம், இந்த மனிதரைத் தாக்கி உள்ளது. இதிலிருந்து தன்னை விடுவிக்கத், தன்னிடமிருந்த சிறு கத்தியினால்...
22 May, 2016, Sun 8:00 | views: 16289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசிலும் புறநகர்ப்பகுதிகளிலும் கடும் புயல்மழை எச்சரிக்கை!!
இந்தக் கடும் புயல் மழை மற்றும் மின்னற் தாக்குதலிற்குப் பரிசும் அதனை அண்டிய புறநகரப்பகுதிகளும் ஆளாகலாம் எனவும் எச்சரிக்கப்...
21 May, 2016, Sat 23:47 | views: 12779 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குழந்தை கொலை! - கொலையாளிக்கு ஏழுவருட சிறைத்தண்டனை!
விசாரணையின் போது, 'குழந்தையை கொல்வதற்கு ஏன் வேறு வழிகளை தேர்ந்தெடுக்கவில்லை?!' என கேட்கப்பட்டது.
21 May, 2016, Sat 17:00 | views: 7124 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தகவல்கள் வெளியிட மறுத்த பயங்கரவாதி!
பரிஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமிடம் நேற்றையதினம் தொடர்ச்சியாக விசாரணைகள்
21 May, 2016, Sat 14:35 | views: 9949 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS