வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
27 July, 2017, Thu 21:00 GMT+1  |  views: 8762
இன்று ஓர்லியோனில் உள்ள அகதிகளள் முகாம் ஒன்றைப் பார்வையிடச் சென்ற எமானுவல் மக்ரோன், அங்கு அகதிகளின் வரவு குறித்த புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இது லிபியாவில் செயற்பட உள்ளது.
 
இந்த இலையுதிர்காலத்தில், லிபியாவில் பல HOTSPOTS சோதனை மையங்களை உருவாக்க உள்ளதாகவும், லிபியாவில் இருந்து பெரும் உயிராபத்துடன் அகதிகள் பிரான்சிற்குள் வருவதற்கு முன்னரே, அவர்கள் அகதித்தஞ்சம் கோரும் தகமையுடையவர்களா என்பதனை, இந்த மையங்களில் வைத்தே விசாரிக்கப்பட்டு, தகுதியுடைவர்கள் மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரான்சிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
"நான் OFPRA (Office français de protection des réfugiés et apatrides) விசாரணையாளர்களை அந்ததந்த நாடுகளிற்க அனுப்ப உள்ளேன். முதற்கட்டமாக லிபியாவில் இதனைச் செயற்படுத்த உள்ளேன். இதற்கு ஐரோப்பா ஆதரவு தெரிவித்தாலும் சரி, தெரிவிக்காவிட்டாலும் சரி, நான் இதனை நடைமுறைப்படுத்த உள்ளேன்"  என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
அடக்குமுறையாளனின் நாட்டில் வைத்தே, அடக்குமுறையாளனிற்கு எதிரான விசாரணைகளை நடாத்துவதென்பது, எந்தளவிற்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Gare du Nord - போக்குவரத்து தடை!! - மாலை 5 மணிவரை நீடிக்கலாம்..!!
பரிஸ் Gare du Nord நிலையத்தின் ஒரு பகுதி போக்குவரத்து தடையை சந்தித்துள்ளது. இந்த தடை மாலை 5 மணிவரை நீடிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
20 September, 2017, Wed 13:00 | views: 2899 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடுத்த மூன்று வருடங்களில் 6 தடவைகள் விலையேறும் சிகரெட்!!
அடுத்த மூன்று ஆண்டுகளில் சிகரெட் பெட்டிகளின் விலை 6 தடவைகள் அதிகரிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுக்குள் 10 யூரோக்களை
20 September, 2017, Wed 15:00 | views: 1186 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனநாயகம் வீதிகளில் இல்லை! - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மக்ரோன் பதிலடி!!
நாளை வியாழக்கிழமை தொழிலாளர் சட்டமூலத்தை எதிர்த்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டாவது தடவையாக
20 September, 2017, Wed 12:00 | views: 1731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Maria சூறாவளி! - இருவர் பலி!
Irma சூறாவளியைத் தொடர்ந்து, Guadeloupe தீவில் வீசிய Maria சூறாவளியினால் இதுவரை இருவர் உயிரிழந்து
20 September, 2017, Wed 7:00 | views: 967 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கான் திரைப்பட விழாவின் பிறந்நதநாள்!!
இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவிற்குப் பின்னர், சுதந்திர பிரான்சில் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20ம் திகதி, கான் திரைப்பட விழா...
20 September, 2017, Wed 9:00 | views: 791 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS