Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
27 July, 2017, Thu 21:00 GMT+1  |  views: 15278
இன்று ஓர்லியோனில் உள்ள அகதிகளள் முகாம் ஒன்றைப் பார்வையிடச் சென்ற எமானுவல் மக்ரோன், அங்கு அகதிகளின் வரவு குறித்த புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இது லிபியாவில் செயற்பட உள்ளது.
 
இந்த இலையுதிர்காலத்தில், லிபியாவில் பல HOTSPOTS சோதனை மையங்களை உருவாக்க உள்ளதாகவும், லிபியாவில் இருந்து பெரும் உயிராபத்துடன் அகதிகள் பிரான்சிற்குள் வருவதற்கு முன்னரே, அவர்கள் அகதித்தஞ்சம் கோரும் தகமையுடையவர்களா என்பதனை, இந்த மையங்களில் வைத்தே விசாரிக்கப்பட்டு, தகுதியுடைவர்கள் மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரான்சிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
"நான் OFPRA (Office français de protection des réfugiés et apatrides) விசாரணையாளர்களை அந்ததந்த நாடுகளிற்க அனுப்ப உள்ளேன். முதற்கட்டமாக லிபியாவில் இதனைச் செயற்படுத்த உள்ளேன். இதற்கு ஐரோப்பா ஆதரவு தெரிவித்தாலும் சரி, தெரிவிக்காவிட்டாலும் சரி, நான் இதனை நடைமுறைப்படுத்த உள்ளேன்"  என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
அடக்குமுறையாளனின் நாட்டில் வைத்தே, அடக்குமுறையாளனிற்கு எதிரான விசாரணைகளை நடாத்துவதென்பது, எந்தளவிற்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மெற்றோ நிலையங்களுக்கு பெண்களின் பெயர்! - புதிய கோரிக்கை மற்றும் வாக்கெடுப்பு!!
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மெற்றோ நிலையங்களுக்கு பெண்களின் பெயரை சூட்டுவது தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்று
17 June, 2018, Sun 13:04 | views: 989 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு! - ஜூலை 1 முதல் கட்டாயம்!!
நீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வே
17 June, 2018, Sun 7:00 | views: 2519 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள்! - தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு!!
மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
16 June, 2018, Sat 21:00 | views: 2144 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறை அதிகாரியிடம் இருந்து துப்பாக்கி திருடிய பெண்! !!
பெண் ஒருவர் DGSI அதிகாரியின் சேவைத் துப்பாக்கி ஒன்றை திருடியுள்ளார். குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
16 June, 2018, Sat 19:00 | views: 1095 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ் எலிசேயில் மிகப்பெரும் ஒருநாள் திரையரங்கம்! - முற்றிலும் இலவசம்!!
உலகின் மிக அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசே வீதியில், ஒருநாள் திரையரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, திரைப்பட
16 June, 2018, Sat 17:00 | views: 2485 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS