Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
27 July, 2017, Thu 21:00 GMT+1  |  views: 11719
இன்று ஓர்லியோனில் உள்ள அகதிகளள் முகாம் ஒன்றைப் பார்வையிடச் சென்ற எமானுவல் மக்ரோன், அங்கு அகதிகளின் வரவு குறித்த புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இது லிபியாவில் செயற்பட உள்ளது.
 
இந்த இலையுதிர்காலத்தில், லிபியாவில் பல HOTSPOTS சோதனை மையங்களை உருவாக்க உள்ளதாகவும், லிபியாவில் இருந்து பெரும் உயிராபத்துடன் அகதிகள் பிரான்சிற்குள் வருவதற்கு முன்னரே, அவர்கள் அகதித்தஞ்சம் கோரும் தகமையுடையவர்களா என்பதனை, இந்த மையங்களில் வைத்தே விசாரிக்கப்பட்டு, தகுதியுடைவர்கள் மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரான்சிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
"நான் OFPRA (Office français de protection des réfugiés et apatrides) விசாரணையாளர்களை அந்ததந்த நாடுகளிற்க அனுப்ப உள்ளேன். முதற்கட்டமாக லிபியாவில் இதனைச் செயற்படுத்த உள்ளேன். இதற்கு ஐரோப்பா ஆதரவு தெரிவித்தாலும் சரி, தெரிவிக்காவிட்டாலும் சரி, நான் இதனை நடைமுறைப்படுத்த உள்ளேன்"  என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
அடக்குமுறையாளனின் நாட்டில் வைத்தே, அடக்குமுறையாளனிற்கு எதிரான விசாரணைகளை நடாத்துவதென்பது, எந்தளவிற்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சார்சல் - பொதுமக்கள் மீது காவற்துறை அதிகாரி சரமாரியான துப்பாக்கிச் சூடு - அதிர்ச்சிச் சம்பவம்!!
இந்தச் சம்பவத்தில் மூவர் உடனடியாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்து...
19 November, 2017, Sun 1:48 | views: 7015 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் சாரதி இல்லா பேரூந்து! - Château de Vincennes இல் இலவச சேவை!!
பரிசில் சாரதி இல்லா பேரூந்து சேவை ஒன்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. Château de Vincennes இல் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு
18 November, 2017, Sat 19:00 | views: 3463 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகே கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது!!
இன்று நவம்பர் 18 ஆம் திகதி, சனிக்கிழமை காலை நபர் ஒருவர் பெரிய பள்ளிவாசலுக்கு அருகே கத்தியை காண்பித்து மிரட்டியுள்ளார். குறித்த நபர்
18 November, 2017, Sat 17:00 | views: 1299 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
51 வயதுடைய மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை - தற்கொலை!!
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, வாக்குவாதம் ஒன்றின் முடிவிலேயே இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள
18 November, 2017, Sat 15:00 | views: 1252 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் வந்தடைந்த லெபனான் பிரதமர்! - சுந்தந்திர தினம் அன்று நாடு திரும்புகிறார்!!
இன்று சனிக்கிழமை காலை லெபனான் பிரதமர் பரிசை வந்தடைந்தார். வரும் புதன்கிழமை வரை பரிசில் அவர் தங்கியிருப்பார் என
18 November, 2017, Sat 12:00 | views: 1169 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS