Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
27 July, 2017, Thu 21:00 GMT+1  |  views: 11721
இன்று ஓர்லியோனில் உள்ள அகதிகளள் முகாம் ஒன்றைப் பார்வையிடச் சென்ற எமானுவல் மக்ரோன், அங்கு அகதிகளின் வரவு குறித்த புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இது லிபியாவில் செயற்பட உள்ளது.
 
இந்த இலையுதிர்காலத்தில், லிபியாவில் பல HOTSPOTS சோதனை மையங்களை உருவாக்க உள்ளதாகவும், லிபியாவில் இருந்து பெரும் உயிராபத்துடன் அகதிகள் பிரான்சிற்குள் வருவதற்கு முன்னரே, அவர்கள் அகதித்தஞ்சம் கோரும் தகமையுடையவர்களா என்பதனை, இந்த மையங்களில் வைத்தே விசாரிக்கப்பட்டு, தகுதியுடைவர்கள் மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரான்சிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
"நான் OFPRA (Office français de protection des réfugiés et apatrides) விசாரணையாளர்களை அந்ததந்த நாடுகளிற்க அனுப்ப உள்ளேன். முதற்கட்டமாக லிபியாவில் இதனைச் செயற்படுத்த உள்ளேன். இதற்கு ஐரோப்பா ஆதரவு தெரிவித்தாலும் சரி, தெரிவிக்காவிட்டாலும் சரி, நான் இதனை நடைமுறைப்படுத்த உள்ளேன்"  என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
அடக்குமுறையாளனின் நாட்டில் வைத்தே, அடக்குமுறையாளனிற்கு எதிரான விசாரணைகளை நடாத்துவதென்பது, எந்தளவிற்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
6,25,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட தங்க இலை!!
பகுதியில் இந்த ஏலம் நேற்று 19 ஆம் திகதி இடம்பெற்றது. பரிசில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெப்போலிய
21 November, 2017, Tue 16:02 | views: 1746 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு தொன்னுக்கும் அதிகமாக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்! - 20 பேர்கள் அதிரடி கைது!!
சர்வதேச போதைமருந்து கடத்தல் கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 பேர்கள் வரை கைது செய்யப்பட்டதோடு
21 November, 2017, Tue 12:00 | views: 1645 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Yvelines - இரண்டாவது தடவையாக மூடப்பட்ட பள்ளிவாசல்!!
அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வந்ததும் திறக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்று, மீண்டும் சனிக்கிழமை அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.
21 November, 2017, Tue 7:00 | views: 1566 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினர் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள்! - உள்துறை அமைச்சர் தெரிவிப்பு!!
காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
20 November, 2017, Mon 17:00 | views: 1291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்து மோதி ஏழு வயது சிறுவன் பலி!- மது போதையில் சாரதி கைது!!
மகிழுந்து விபத்தொன்றில் ஏழு வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அவனது தாயாரும் மிகமோசமான காயங்களுக்கு
20 November, 2017, Mon 12:03 | views: 2339 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS