Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
மூடப்பட உள்ள 17 அணு ஆலைகள்! - சுற்றுச்சூழல் அமைச்சர் அதிரடி முடிவு!!
10 July, 2017, Mon 17:00 GMT+1  |  views: 3194
பிரான்சில் உள்ள 17 அணு உலைகள் விரைவில் மூடப்பட உள்ளன என சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவித்துள்ளார். தவிர பிரான்சில் உள்ள 50 வீத அணு ஆலைகளை வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் அமைச்சர் Nicolas Hulot தெரிவிக்கும் போது, பிரான்சின் மின் தேவைக்கான அணு  ஆலைகளுக்கான தேவைகளில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும், தற்போது இருக்கும்  அணு மின் ஆலைகளை பகுதி பகுதியாக அகற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மின் தேவைகளுக்கான மாற்று வழியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதுள்ள ஒவ்வொரு அணு ஆலையும் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும் கொண்டுள்ளது என அமைச்சர் Nicolas Hulot வலியுறுத்தியுள்ளார். 

அதேவேளை, கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற காலநிலை மாநாட்டில் பல்வேறு மாற்று திட்டங்களை அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, முதல் கட்டமாக 17 அணு மின் ஆலைகளையும், 2025 ஆம் ஆண்டுக்குள் 50 வீத ஆலைகளையும் அகற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தைகள் மீதான வன்முறை!! விழிப்புணர்வுக் காணொளிகள்!!
ங்கள் கொடுத்த வன்முறையை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் நிலை ஏற்படும். இதனால் வன்முறையாளனாகக் குற்றவாளியாக அவன் உருவாகுவான்....
16 January, 2018, Tue 18:00 | views: 308 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை! - மக்ரோன் தெரிவிப்பு!!
இன்று செவ்வாய்க்கிழமை, பா-து-கலேக்கு வியஜம் மேற்கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 'சட்டவிரோத குடியேற்றங்களை நான் ஒருபோதும்
16 January, 2018, Tue 19:00 | views: 387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் குழுமோதல் - பரிசில் நான்கு இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை!!
இன்று செவ்வாய்க்கிழமை பரிசில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசில் இடம்பெ
16 January, 2018, Tue 17:00 | views: 912 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீதியமைச்சரைச் சிறைவைத்த சிறையதிகாரிகள்!!
இந்தச் சிறைச்சாலை அதிகரிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, பிரான்சின் சிறைச்சாலைகள் எங்கும் எதிரொலித்துப் பெரும் கலவரமாகி...
16 January, 2018, Tue 12:44 | views: 789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏழு சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கிய கைதி!!
கடந்த 11 ஆம் திகதி, பா-து-கலே சிறைச்சாலையில் இரு அதிகாரிகளை கைதி ஒருவர் தாக்கிய சம்பவத்தின்
16 January, 2018, Tue 13:00 | views: 624 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS