Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்க சிறப்பு கண்காணிப்பு!!
18 July, 2017, Tue 20:00 GMT+1  |  views: 2510
பரிசுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் வியாபார நோக்கில் வருபவர்களை பாதுகாக்க, பிரெஞ்சு சுற்றுலாத்துறை புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 
 
நேற்று திங்கட்கிழமை இது குறித்து அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பரிஸ் சுற்றுலாத்துறை கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் இருந்து மெல்ல மீண்டு வருவதாக குறிப்பிட்ட அதிகாரிகள், பரிசுக்கு வரும் பயணிகள் மிக பாதுகாப்பான நகரம் என உணர வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்கள். முந்தைய அரசால் 'சுற்றுலா மற்றும் பாதுகாப்பு' திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பை உணரவில்லை. அந்த குறையை தற்போது சுற்றுலாத்துறை நிவர்த்தி செய்யும் நோக்கோடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். 
 
புதிய பாதுகாப்பு திட்டத்தின் படி, சுற்றுலாத்தலங்கள், வியாபார நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற முக்கிய இடங்களில் எந்நேரமும் கண்காணிப்பு இடம்பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அதேவேளை, பயங்கரவாத அச்சுறுத்தல் தவிர்த்து, கொள்ளைச்சம்பவம் போன்ற குற்றங்கள் இடம்பெறுவதையும் முற்றாக தடை செய்யும் முனைப்போடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தவிர பரிஸ் சுற்றுலாத்துறையில் 400,000 வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்துறையினர் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள்! - உள்துறை அமைச்சர் தெரிவிப்பு!!
காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
20 November, 2017, Mon 17:00 | views: 744 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்து மோதி ஏழு வயது சிறுவன் பலி!- மது போதையில் சாரதி கைது!!
மகிழுந்து விபத்தொன்றில் ஏழு வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அவனது தாயாரும் மிகமோசமான காயங்களுக்கு
20 November, 2017, Mon 12:03 | views: 1647 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Clichy - இஸ்லாமியர்கள் வீதிகளில் தொழுவதற்கு தடை விதிக்கப்படும்! - உள்துறை அமைச்சர் தெரிவிப்பு!!
கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி வரும் Clichy நகர இஸ்லாமியர்களின் வீதி தொழுகை தொடர்பாக உள்துறை அமைச்சர்
20 November, 2017, Mon 7:00 | views: 2052 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரின் விசாரணைகளில் இளைஞன் பலி!!
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் விசாரிக்கப்பட்டு வந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். காவல்துறையினர் விசாரணைகளுக்கு
19 November, 2017, Sun 17:00 | views: 2544 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு!!
கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட செல்வாக்கு சரிவைத் தொடர்ந்து, தற்போது நவம்பர் மாதத்தில் மீண்டும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
19 November, 2017, Sun 13:00 | views: 1358 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS