Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
18 July, 2017, Tue 18:00 GMT+1  |  views: 9475
லா-விலத்தின் பரிஸ் செய்ன்நதியின் நீச்சற்தடாகம் (Baignade de la Villette Paris 19) நேற்றிலிருந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று வடிகால்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட செய்ன் நதியின் நீர், இந்த நீச்சற் தடாகத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
 
 
 
பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஒரு 18 வயதிற்கு மேற்பட்டவருடன் மட்டுமே நீச்சற்தடாகத்தினுள் இறங்க முடியும். தலைநகரத்தின் இந்தத் தடாகப் பகுதியில்,  ஒரே சமயத்தில் 300 பேர் நீராட முடியும். அந்தப் பகுதியில் 500 பேர் வெயில்காய முடியும்.
 
 
இந்த நீச்சற் தடாகமானது திங்களிலிருந்து ஞாயிறுவரை காலை 11h00 மணியிலிருந்து இரவு 21h00 மணிவரை திறந்திருக்கும், பிரவேசம் இலவசம்.
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சின் தொலைபேசி இலக்கங்கள் பத்தாகிய நாள்!!
பிரான்சின் மாநிலங்கள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டு, 01 இலிருந்த 05 வரையாக, வழமையாக தொலைபேசிய இலக்கங்களிற்கு முன்னால்....
18 October, 2017, Wed 9:00 | views: 865 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேர் கைது! - காவல்துறையினர் அதிரடி!!
நேற்று செவ்வாய்க்கிழமை, அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது
18 October, 2017, Wed 11:00 | views: 449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் நாடுகடத்தப்படுவீர்கள்! - மக்ரோன் தெரிவிப்பு!!
சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் அகதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
18 October, 2017, Wed 7:00 | views: 2935 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீடற்றவர்கள் பொருள் வைக்க வீதிகளில் பெட்டி - பிரான்சின் முதல் முயற்சி!!
இந்த முயற்சியானது, மக்களை வீதியிலேயே வாழவைப்பதற்காக அல்ல, ஆனால் அப்படி வாழ்பவர்களின் வாழ்வை இலகுவாக்கவதற்காகவே மட்டுமே...
17 October, 2017, Tue 22:40 | views: 2583 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலியல் வன்முறை - சிறையதிகாரிகள் கைது!!
வ்வொருவராக, இரண்டு சிறைக்காவலர்கள் பிடித்து நிற்க, சிறையதிகாரி, கலவரம் அடக்கும் தடி போன்ற ஆயுதத்தால் அவர்களின் மீது...
17 October, 2017, Tue 21:35 | views: 1253 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS