Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
18 July, 2017, Tue 18:00 GMT+1  |  views: 10051
லா-விலத்தின் பரிஸ் செய்ன்நதியின் நீச்சற்தடாகம் (Baignade de la Villette Paris 19) நேற்றிலிருந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று வடிகால்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட செய்ன் நதியின் நீர், இந்த நீச்சற் தடாகத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
 
 
 
பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஒரு 18 வயதிற்கு மேற்பட்டவருடன் மட்டுமே நீச்சற்தடாகத்தினுள் இறங்க முடியும். தலைநகரத்தின் இந்தத் தடாகப் பகுதியில்,  ஒரே சமயத்தில் 300 பேர் நீராட முடியும். அந்தப் பகுதியில் 500 பேர் வெயில்காய முடியும்.
 
 
இந்த நீச்சற் தடாகமானது திங்களிலிருந்து ஞாயிறுவரை காலை 11h00 மணியிலிருந்து இரவு 21h00 மணிவரை திறந்திருக்கும், பிரவேசம் இலவசம்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யார் இந்தப் பிரெஞ்சுப் பயங்கரவாதி!!
ஆனால் யார் இந்தப் பயங்கரவாதி!! நாட்டிற்கு ஆபத்தானவர்கள் என்ற ஆய்விற்குட்பட்டவர், சிரியா சென்று வந்திருந்தால், அதனைக் கண்காணிக்க, புலனாய்வுத் துறையினர் தவறவிட்டுள்ளனர்...
15 November, 2015, Sun 15:00 | views: 13238 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்வதேச மயமாகியிருக்கும் பிரெஞ்சுத் தேசியகீதம்!! (காணொளிகள்)
பரிசில் பயங்கரவாதிகளின் கொடூரத்தாக்குதலில் வீழ்ந்துபட்ட மக்களிற்கான அஞ்சலியும் பிரெஞ்சு மக்களிற்கான ஆதரவும் சர்தேசமெங்கும் பெருகி வருகின்றன....
15 November, 2015, Sun 13:30 | views: 9501 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொந்த்ரொய்யில் சிற்றுந்திற்குள் பெருமளாவான தாக்குதல் ஆயுதங்கள்!! பேரதிர்ச்சி!! (இரண்டாம் இணைப்பு - முக்கியதகவல் - பயங்கரவாதிகள் இன்னமும் வெளியிலா?)
காவற்துறையினர் நடாத்திய பெரும் நடவடிக்கையில், மொந்ரொய்யில் ஒரு Seat Leon சிற்றுந்து மடக்கப்பட்டுச் சோதனையிடப்பட்டுள்ளது. இந்தச் சிற்றுந்திற்குள் பெருமளாவான கனரக ஆயுதங்கள்...
15 November, 2015, Sun 11:37 | views: 12500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் - மேலும் பல புதிய தகவல்கள்
ஒவ்வொரு விநாடியும் புதிய புதிய தகவல்களும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இப்போதுவரை கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்களின் தொகுப்பை..
15 November, 2015, Sun 9:50 | views: 20147 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலைப் பயங்கரவாதியின் தந்தையும் சகோதரனும் கைது!!
129 பேர்களின் உயிர்களைப் பலியெடுத்த, இந்தத் தாக்குதலாளிகளில் ஒருவரான, பிரெஞ்சுக் குடிமகன், பத்தக்லோன் மீதான தாக்குதலில் பங்கெடுத்து 89 பேரின் உயிர்களைப் பலியெடுத்திருந்தார்....
14 November, 2015, Sat 23:55 | views: 17868 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS