வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
18 July, 2017, Tue 18:00 GMT+1  |  views: 9040
லா-விலத்தின் பரிஸ் செய்ன்நதியின் நீச்சற்தடாகம் (Baignade de la Villette Paris 19) நேற்றிலிருந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று வடிகால்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட செய்ன் நதியின் நீர், இந்த நீச்சற் தடாகத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
 
 
 
பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஒரு 18 வயதிற்கு மேற்பட்டவருடன் மட்டுமே நீச்சற்தடாகத்தினுள் இறங்க முடியும். தலைநகரத்தின் இந்தத் தடாகப் பகுதியில்,  ஒரே சமயத்தில் 300 பேர் நீராட முடியும். அந்தப் பகுதியில் 500 பேர் வெயில்காய முடியும்.
 
 
இந்த நீச்சற் தடாகமானது திங்களிலிருந்து ஞாயிறுவரை காலை 11h00 மணியிலிருந்து இரவு 21h00 மணிவரை திறந்திருக்கும், பிரவேசம் இலவசம்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜனநாயகம் வீதிகளில் இல்லை! - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மக்ரோன் பதிலடி!!
நாளை வியாழக்கிழமை தொழிலாளர் சட்டமூலத்தை எதிர்த்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டாவது தடவையாக
20 September, 2017, Wed 12:00 | views: 1724 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Maria சூறாவளி! - இருவர் பலி!
Irma சூறாவளியைத் தொடர்ந்து, Guadeloupe தீவில் வீசிய Maria சூறாவளியினால் இதுவரை இருவர் உயிரிழந்து
20 September, 2017, Wed 7:00 | views: 955 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கான் திரைப்பட விழாவின் பிறந்நதநாள்!!
இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவிற்குப் பின்னர், சுதந்திர பிரான்சில் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20ம் திகதி, கான் திரைப்பட விழா...
20 September, 2017, Wed 9:00 | views: 789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரலாறு காணாத வாகன நெரிசல் - விபத்துக்கள்!!
இன்று வழமைக்கு மாறாக காலையில் இருந்தே பயங்கரமான போக்குவரத்து நெடுக்கடி பரிசிலும் அதன் சுற்றுப்புற நகர நெடுஞ்சாலை
19 September, 2017, Tue 23:29 | views: 1705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Guadeloupe தீவுக்கு தொடர்ச்சியான இரண்டாவது நாளாக விமானங்கள் இரத்து!!
Maria சூறாவளி காரணமாக, தொடர்ச்சியான இரண்டாவது நாளாக Guadeloupe தீவுக்கு விமானங்கள் இரத்துச்செய்யபட்டுள்ளன. பல்வேறு விமான சேவைகள்
19 September, 2017, Tue 17:00 | views: 938 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS