வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
18 July, 2017, Tue 18:00 GMT+1  |  views: 9037
லா-விலத்தின் பரிஸ் செய்ன்நதியின் நீச்சற்தடாகம் (Baignade de la Villette Paris 19) நேற்றிலிருந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று வடிகால்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட செய்ன் நதியின் நீர், இந்த நீச்சற் தடாகத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
 
 
 
பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள், ஒரு 18 வயதிற்கு மேற்பட்டவருடன் மட்டுமே நீச்சற்தடாகத்தினுள் இறங்க முடியும். தலைநகரத்தின் இந்தத் தடாகப் பகுதியில்,  ஒரே சமயத்தில் 300 பேர் நீராட முடியும். அந்தப் பகுதியில் 500 பேர் வெயில்காய முடியும்.
 
 
இந்த நீச்சற் தடாகமானது திங்களிலிருந்து ஞாயிறுவரை காலை 11h00 மணியிலிருந்து இரவு 21h00 மணிவரை திறந்திருக்கும், பிரவேசம் இலவசம்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் கட்சியின் துணை ஜனாதிபதி!!
மரீன் லூ பென்னின் தேசிய முன்னணி கட்சியின் துணை பொதுச்செயலாளர் Florian Philippot, தாம் பதவி விலகியுள்ளதாக
21 September, 2017, Thu 15:00 | views: 1233 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரித்துச் செல்லும் இந்தியாவின் போர் விமான ஒப்பந்தம்!!
தற்போது, மேலும் புதிய 50போர் விமானங்களின் கொள்வனவிற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியாவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
21 September, 2017, Thu 13:00 | views: 1291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலைகள் மீள் நிர்மாணம்! - Saint-Martin செல்லும் பிரதமர் எத்துவா பிலிப்!!
பிரதமர் எத்துவா பிலிப், நேற்று புதன்கிழமை, தாம் Saint-Martin செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.
21 September, 2017, Thu 11:00 | views: 897 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு 53 வீதமான பிரெஞ்சு மக்கள் ஆதரவு!!
தொழிலாளர் சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, 53 வீதமான பிரெஞ்சு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிதாக எடுக்கப்பட்ட
21 September, 2017, Thu 7:00 | views: 1398 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திங்கட்கிழமையில் இருந்து மாபெரும் வீதி மறிப்புப் போராட்டம் - சிக்கலிற்குள்ளாக உள்ள போக்குவரத்து!!!
பாரஊர்திகள் முக்கிய பாதைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட உள்ளமையால், பெரும் போக்குவரத்துச் சிக்கல்களும், பெரும் போக்கவரத்து....
21 September, 2017, Thu 9:00 | views: 1296 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS