Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
நீஸ் - காட்டுத்தீயுடன் கடும் போராட்டம்!! (காணொளி)
18 July, 2017, Tue 15:40 GMT+1  |  views: 2243
நீசிலிருந்து பதினைந்து கிலோமீற்றர்கள் தூரத்தில் உள்ள Castagniers இல் பற்றிக் கொண்ட காட்டுத் தீயுடன் 460 இற்கும் மேற்படப்ட தீயணைப்புப்படை வீரர்கள் போராடிக்கொண்டுள்ளனர். திங்கட்கிழமை பற்றிக் கொண்ட இந்தத் தீ தொடர்ச்சியாக எரிந்து கொண்டுள்ளது.
 
இந்தத் தீ மேலும் பரவாமல் அதன் எரி எல்லையினைத் தீயயணைப்புப் படையினர் மட்டுப்படுத்தி உள்ளனர். இதனால் தீ மேலும் பரவாமல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என Alpes-Maritimes    மாவட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
 
 
«தீ மட்டுப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து எரிந்து வருகின்றது. ஆனாலும் பல அடங்களில் பற்றிக் கொண்ட தீயுடன் எமது வீரர்கள் இரவுபகலாகப் போராடி வருகின்றனர். தடைசெய்யப்பட்ட வீதிகளில் ஒன்றை மீளத் திறக்கும் அளவிற்கு எமது வீர்கள் போராடி வருகின்றனர்» என  Alpes-Maritimes தீயணைப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 

 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்துறையினர் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள்! - உள்துறை அமைச்சர் தெரிவிப்பு!!
காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
20 November, 2017, Mon 17:00 | views: 743 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்து மோதி ஏழு வயது சிறுவன் பலி!- மது போதையில் சாரதி கைது!!
மகிழுந்து விபத்தொன்றில் ஏழு வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அவனது தாயாரும் மிகமோசமான காயங்களுக்கு
20 November, 2017, Mon 12:03 | views: 1647 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Clichy - இஸ்லாமியர்கள் வீதிகளில் தொழுவதற்கு தடை விதிக்கப்படும்! - உள்துறை அமைச்சர் தெரிவிப்பு!!
கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி வரும் Clichy நகர இஸ்லாமியர்களின் வீதி தொழுகை தொடர்பாக உள்துறை அமைச்சர்
20 November, 2017, Mon 7:00 | views: 2052 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரின் விசாரணைகளில் இளைஞன் பலி!!
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் விசாரிக்கப்பட்டு வந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். காவல்துறையினர் விசாரணைகளுக்கு
19 November, 2017, Sun 17:00 | views: 2543 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு!!
கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட செல்வாக்கு சரிவைத் தொடர்ந்து, தற்போது நவம்பர் மாதத்தில் மீண்டும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
19 November, 2017, Sun 13:00 | views: 1358 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS