Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இலண்டன் தீ விபத்தை தொடர்ந்து - பாதுகாப்பை உறுதி செய்யும் பிரான்ஸ்!!
17 July, 2017, Mon 20:00 GMT+1  |  views: 3740
இலண்டனில் இடம்பெற்ற தீ விபத்தை தொடர்ந்து பிரெஞ்சு நகர்புற வளர்ச்சி அமைச்சர், கட்டிடங்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். 
 
இலண்டனின் Grenfell கட்டிடம் தீப்பிடித்து எரிந்து 80 பேர்வரை பலியான சம்பவம் உலகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் பிரான்சில் இடம்பெறாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பினை உறுதி செய்ய புதிய நடவடிக்கை ஒன்றை செயற்படுத்த உள்ளதாக நகர்ப்புற வளர்ச்சிகளுக்கான அமைச்சர் Jacques Mézard இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். எவ்வகையிலும் தாமதம் இல்லாமல், தீ விபத்து மற்றும் வெடிப்புக்கள் போன்ற பேரிடர்களிடம் கட்டிடங்கள் சிக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
அலுமினியம், மற்றும் பொலியெத்திலின் போன்ற பொருட்களால் கட்டிடத்தின் உட்புற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்தமையே தீ வேகமாக பரவியதற்கு காரணம் என இலண்டன் தீ விபத்தின் பின்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற வினை பொருட்களை கட்டிட நிர்மாண பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமுக்கு 20 வருட சிறை!!
நவம்பர் 13 தாக்குதலில் ஈடுபட்டு தற்போது உயிருடன் உள்ள பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாமுக்கு 20 வருட சிறை
23 April, 2018, Mon 17:00 | views: 1066 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலைக்கு சூட்டபடும் - பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் அதிகாரியின் பெயர்!
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் அதிகாரி, லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame இன் பெயர் புதிய பாடசாலை ஒன்றுக்கு சூட்டப்பட உள்ளது.
23 April, 2018, Mon 14:00 | views: 752 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - முற்றாக எரிந்து சாம்பலான அவசரகால தங்குமிடம்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, செந்தனியில் உள்ள அவசரகால தங்குமிடம் ஒன்று முற்றாக எரிந்துள்ளது. தீக்குள் 10 பேர் வரை சிக்கிக்கொண்டதாக தெரிவிக்க
23 April, 2018, Mon 11:00 | views: 2449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணி பகிஷ்கரிப்பில் தொடரூந்து, விமான ஊழியர்கள்! - போக்குவரத்து நிலவரம்!!
இன்று திங்கட்கிழமை, SNCF தொழிலாளர்கள் ஐந்தாம் கட்ட இரு நாள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த
23 April, 2018, Mon 7:00 | views: 933 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF - இன்று இரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு!!
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், SNCF தொழிலாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். ஐந்தாம் கட்ட 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பு இது
22 April, 2018, Sun 17:00 | views: 3410 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS