Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
சிமெந்து தூணை மோதியெறிந்த TGV! - பயணிகள் பதட்டம்!!
17 July, 2017, Mon 17:00 GMT+1  |  views: 4815
Rochelle நகரில் இருந்து பரிசுக்கு வந்துகொண்டிருந்த TGV  ஒன்று விபத்துக்குள்ளானது. அதிஷ்ட்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை  Rochelle நகரில் இருந்து பரிசுக்கு வந்துகொண்டிருந்த TGV ஒன்று Surgères (Charente-Maritime) பகுதியில், சிமெந்திலான தூண் ஒன்றில் மோதியுள்ளது. அதன் போது தொடரூந்து 150 இல் இருந்து 200 கி.மீ வரை வேகத்தில் பயணித்துள்ளது. பத்து கிலோ எடையும், ஒரு மீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட சிமெந்திலான தூண் ஒன்றையே இது போல் இடித்துள்ளது. 
 
தண்டவாளத்துக்கு அருகே உள்ள கட்டுமான பணி இடம்பெற்றுவரும் தளத்துக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும்,  கட்டுமான நிறுவனம் மீது புகார் அளிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிஷ்ட்டவசமாக தொடரூந்து தடம் புரளவில்லை. தொடரூந்தில் 173 பயணிகள் இருந்தனர். பின்னர் 30 நிமிடங்கள் தாமதமாக, இரவு 10.50 மணிக்கு பரிசை வந்தடைந்தது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், வரும் திங்கட்கிழமை காலை அமெரிக்கா பயணமாக உள்ளார். இது மக்ரோனின் முதல் அமெரிக்க பயணமாகும்.
21 April, 2018, Sat 17:00 | views: 658 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - வாட்டி எடுக்கும் வரலாறு காணாத வெயில்! - 1949 ஆம் ஆண்டின் பின் இன்று பதிவு!!
புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களை தொடர்ந்து, இன்று சனிக்கிழமையும் கடும் வெப்பம் நாடுமுழு
21 April, 2018, Sat 12:00 | views: 4241 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தடைசெய்யப்பட்ட பகுதியில் நீந்தச் சென்ற சிறுவன்! - நீரில் மூழ்கி பலி!!
நேற்று வெள்ளிக்கிழமை, தடை செய்யப்பட்ட ஆற்றுப்பகுதி ஒன்றுக்கு நான்கு சிறுவர்கள் நீந்தச் சென்றுள்ள
21 April, 2018, Sat 11:00 | views: 1173 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேரூந்து கட்டுப்பாட்டாளரை தாக்கிய பெண்! - குழந்தைகளை கைவிட்டு தப்பி ஓட்டம்!!
பெண் ஒருவர் பேரூந்து கட்டுப்பாட்டாளரை மோசமாக தாக்கியுள்ளார். வியாழக்கிழமை இச்சம்பவம் Sartrouville (Yvelines) இல் இடம்பெற்றுள்ளது.
21 April, 2018, Sat 7:00 | views: 1989 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெற்றோ நிலையங்களை சுத்தப்படுத்த தானியங்கி ரோபோக்கள்!!
சத்தலே தொடரூந்து நிலையத்தில், நேற்று வியாழக்கிழமை தானியங்கி ரோபோ ஒன்று இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. தொடரூந்து நிலையத்தை
20 April, 2018, Fri 17:00 | views: 2258 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS