Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
ஏழு பிரதமர்களை கொண்ட ஜனாதிபதி!!
13 July, 2017, Thu 13:32 GMT+1  |  views: 5189
பிரெஞ்சு புதினத்தில் இன்று ஜனாதிபதி François Mitterrand குறித்த சில ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்!!
 
François Mitterrand என குறிப்பிட்டாலும், இவரின் முழுப்பெயர் François Maurice Adrien Marie Mitterrand ஆகும். ஒக்டோபர் 26, 1916 ஆம் ஆண்டில் பிறந்துள்ளார். கடந்த வருடம் இவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 
 
பிரான்சின் Jarnac நகரில் பிறந்த இவர், அரசியலில் காணாத கரை இல்லை எனலாம். உள்ளூர் கவுன்சிலராக இருந்து, கடல் கடந்த மாவட்டங்களுக்கான அமைச்சராக இருந்து, உள்துறை அமைச்சராக இருந்து, நீதித்துறை அமைச்சர்... நாட்டின் ஜனாதிபதி என பிரெஞ்சு அரசியல் துறையில் இவரின் பெயர் எப்போதும் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டவையாகும்!!
 
சோசலிச கட்சி சார்பாக போட்டியிட்டு, மே 21, 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக எலிசேயில் கால் பதித்தார். எலிசேயில் இருக்க அவருக்கு பிடித்ததோ இல்லையோ... எலிசேயில் அவர் இருப்பது பிரெஞ்சு மக்களுக்கு நன்றாக பிடித்துவிட்டது. அடுத்து வந்த 14 வருடங்கள் அவரை ஜனாதிபதியாக நீடிக்கச் செய்து அழகு பார்த்தனர் பிரெஞ்சு மக்கள். ஐந்தாம் குடியரசின் முதல் இடதுசாரி கட்சி ஜனாதிபதியாகவும், அதிக காலம் ஜனாதிபதியாக நீடித்த பெருமையும் Mitterrand ஐயே சாரும்!!
 
இவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மொத்தம் ஏழு பேர் பிரதமராக வெவ்வேறு காலப்பகுதியில் இருந்தார்கள். Pierre Mauroy
Laurent Fabius
Jacques Chirac
Michel Rocard
Édith Cresson
Pierre Bérégovoy
Édouard Balladur
 
என்ற இந்த ஏழு பேர் கொண்ட பட்டியலில் Jacques Chirac பின்நாட்களில் Mitterrand ஐ தொடர்ந்து ஜனாதிபதியாக வந்தார். 
 
இவர் ஒரு இராணுவ வீரர் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்கும். பிரெஞ்சு இராணுவத்தில் 1939 ஆம் ஆண்டில் இருந்து 1941 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கம்போடியாவும் பிரெஞ்சு காலனித்துவமும்!!
பிரான்சின் காலனித்துவத்துக்குள் சிக்குண்ட நாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கம்போடியா இதில் ஒரு தினுசு
20 January, 2019, Sun 10:30 | views: 453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Galeries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கியவர்! - நூற்றாண்டு சாதனை!!
இன்று ஜனவரி 19 ஆம் திகதி... பரிசில் உள்ள Galeries Lafayette வளாகத்தின் கூரை மீது ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனா
19 January, 2019, Sat 10:30 | views: 724 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தின் உணவகங்கள்!!
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ
10 January, 2019, Thu 10:30 | views: 2166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130!!
ஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப
9 January, 2019, Wed 10:30 | views: 1225 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் vs மார்செ!!
முன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற
7 January, 2019, Mon 10:30 | views: 1464 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS