Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
12 July, 2017, Wed 21:31 GMT+1  |  views: 13393
வருமானவரி (impot sur le revenu), சொந்த வீட்டிற்குரிய சோலைவரி (taxe fonciere), வதிவிடவரி அல்லது குடியிரப்புவரி (taxe d'habitation) என வருடாவருடம் பிரான்சின் வரிகள், வருமானம் குறைந்தவர்கள் முதுகிலும் வரிகளாகச் சுமையைத் தருகின்றது. தான் ஆட்சிக்கு வந்தால் குடியிருப்பு வரியை இரத்துச் செய்வேன் என எமானுவல் மக்ரோன், தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.
 
 
அதன்படி, வருமானம் குறைந்த வீடுகளிற்கு, முதற்கட்டமாக, 2018ஆம் ஆண்டின் குடியிருபபு வரியில் (taxe d'habitation), வருமானம் குறைந்த 80மூ வீடுகளிற்கு, வருமானவரி குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் முற்றாக நீக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வருடத்திற்கு, ஆளிற்கு, 20.000€ விற்கு உட்பட்டு வருமானம் எடுக்கும் குடும்பங்களிற்கு, 2018 இல் ஆண்டில் 35 வீதமும், 2019 இல் ஆண்டில் 35 வீதமும், 2020 ஆண்டில் முழுமையாகவும் வருமான வரி நீக்கப்படும். இது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் தொகையில் மாறுபடும்.
 
 
இதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்கும் திட்டங்கள், உருவாக்கப்பட்டு உள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெண்ணை கடத்திய ஐவர் கைது! - €700,000 பணம் கேட்டு மிரட்டல்!!
Chevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப
19 July, 2018, Thu 13:00 | views: 573 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது! - 14 பேர் காயம்!!
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே
19 July, 2018, Thu 11:00 | views: 1238 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€200,000 மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு! - தோல்வியில் முடிந்த காவல்துறையினரின் தேடுதல் வேட்டை!!
நேற்று புதன்கிழமை பரிசில் €200,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் சில திருட்டுப்போயுள்ளது. காவல்துறையினரின் திருடனை
19 July, 2018, Thu 7:00 | views: 1027 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
20 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - ஒருவர் பலி!!
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் 82 வயதுடைய எண்மணி ஒருவர் உயிரி
18 July, 2018, Wed 21:00 | views: 780 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிப்போட்டியை தவற விடாமல் இருக்க 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர்!!
பிரான்ஸ் குரோசியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இறுதிப்போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக, மணிக்கு 182 கி.மீ வேக
18 July, 2018, Wed 19:00 | views: 2230 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS