Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
29 June, 2017, Thu 22:20 GMT+1  |  views: 9087
உந்துருளிகளின் இலக்கத்தகடுகளை மாற்றுவதற்கான கால எல்லை ஜுலை முதலாம் திகதியுடன் முடிவடைகின்றது. ஜுலை ஒன்று முதல், மாற்றாதவர்களிற்கான குற்றப்பணம் அறிவிடப்படும்.
 
உந்துருளிகள், மூன்று சக்கர வாகனங்கள் போன்றவை, ஜுலை முதலாம் திகதிக்கு முன்னர், 21cm அகலமும், 13cm உயரமும் கொண்ட இலக்கத்கடுகளைப் பொருத்தியிருத்தல் அவசியமாகும்.
 
 
2015 ஆம் ஆண்டு ஜுலை முதலாம் திகதி முதல் அனைத்துப் புதிய உந்துருளிகளும், இந்தனக் குறிப்பிட்ட அளவுடைய இலக்கத் தகடுகளுடனேயே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. இந்தச் ந்தச் சட்ட மூலமானது கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி உறுதிப்படுத்தப்பட்டு, அறிவிக்கப்பட்டது. இதை மாற்றுவதற்கான கால அவகாசம் 2017 ஆம் ஆண்டு ஜுலை 1ம் திகதி வரைவழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இதனை மாற்றாத உந்துருளிச் சாரதிகளிற்கு 135€ குற்றப்பணம் அறிவிடப்படும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெண்ணை கடத்திய ஐவர் கைது! - €700,000 பணம் கேட்டு மிரட்டல்!!
Chevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப
19 July, 2018, Thu 13:00 | views: 572 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது! - 14 பேர் காயம்!!
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே
19 July, 2018, Thu 11:00 | views: 1237 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€200,000 மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு! - தோல்வியில் முடிந்த காவல்துறையினரின் தேடுதல் வேட்டை!!
நேற்று புதன்கிழமை பரிசில் €200,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் சில திருட்டுப்போயுள்ளது. காவல்துறையினரின் திருடனை
19 July, 2018, Thu 7:00 | views: 1027 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
20 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - ஒருவர் பலி!!
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் 82 வயதுடைய எண்மணி ஒருவர் உயிரி
18 July, 2018, Wed 21:00 | views: 780 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிப்போட்டியை தவற விடாமல் இருக்க 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர்!!
பிரான்ஸ் குரோசியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இறுதிப்போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக, மணிக்கு 182 கி.மீ வேக
18 July, 2018, Wed 19:00 | views: 2230 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS