Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
முந்துங்கள்!! கோடை கால மலிவு விற்பனை!!
26 June, 2017, Mon 18:35 GMT+1  |  views: 10425
2017 ஆம் ஆண்டின் கோடைகால மலிவு விற்பனை (Les soldes d’été 2017) எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமை காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.  கடந்த வருடத்தினை விட, இந்த வருட மலிவு விற்பனையானது தொடர்ந்து ஆறு கிழமைகளிற்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடங்களில் இது ஐந்து கிழமையாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
 
இந்த வருடத்தின் கோடைகால மலிவு விற்பனையானது, 28.06.2017 ஆரம்பித்து, 08.08.2017 முடிவடையும்.
 
 
விற்பனையாளர்கள், மலிவு விற்பனைக்காகப் புதிய ஆடைகளையோ, அதற்கென்றே இறக்குமதி செய்த பொருட்களையோ விற்க முடியாது. மலிவு விலையில் விற்கப்படும் பொருட்கள் குறைந்தது ஒரு மாத காலத்திற்காவது விற்பனைக்கு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படாமல் இருப்பவைகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது வியாபாரிகளிற்கும், வாடிக்கையாளர்களிற்கும் இலாபகரமானதாக இருப்பதற்காக உருவாக்கப்பட நிபந்தனையாகும். இவை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரு வருடத்திற்கள் வாக்குறுதியை மற்ந்த எமானுவல் மக்ரோன்!! (காணொளி)
பேச்சுவார்த்தைகள் சரிவராவிட்டால் இராணுவத்தை அனுப்பியாவது இந்த விமான நிலையத்தைக் கட்டுவேன். சட்டத்தை மதிக்கச் செய்வேன்....
17 January, 2018, Wed 17:30 | views: 454 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு வங்கிகளின் தலைவரான இராணுவ அமைச்சர்!!
53 வயதுடைய இவர், எதுவார் பிலிப்பின் முதலாவது அமைச்சில் இராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் பிரோன்சுவா பய்ரூ, மரியல்....
17 January, 2018, Wed 16:35 | views: 458 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
16 மணிநேர காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் பிரெஞ்சு பாடகி!!
மது போதையில் மகிழுந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட பிரெஞ்சு
17 January, 2018, Wed 19:00 | views: 159 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பிரெஞ்சுத்தீவுகளை தாக்கும் புயல்! - 200 கி.மீ வேகம் வரை பதிவு!!
தொடர்ச்சியான புயல் அழிவுகளை தொடர்ந்து இன்று புதன்கிழமை மீண்டும் பிரெஞ்சுத்தீவு மற்றும் பிரதான நிலப்பரப்புக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 January, 2018, Wed 18:00 | views: 307 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அரசின் மேல் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் வழக்கு!!
பயங்கரவாதி குடும்பம் ஒன்று, பிரெஞ்சு அரசின் மேல் வழக்கு தொடுத்துள்ளது. தங்கள் குடும்பத்தினர் தேவையற்று தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது
17 January, 2018, Wed 17:00 | views: 272 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS