Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஈராக்கில் கண்ணிவெடித் தாக்குதல் - பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் படுகாயமும் பலியும்!!
19 June, 2017, Mon 22:00 GMT+1  |  views: 2103
France2 தொலைக்காட்சிச் சேவையின், "Envoyé spécial" நிகழ்ச்சிக்கான சிறப்பு ஊடகவியலாளர் குழுவொளன்று,  ஈராக்கின் களமுனைக்கச் சென்றிருந்தது. இந்தக் குழு, மொசூல் நகரின் யுத்தகளத்தினைப் பதிவு செய்து கொண்டிரந்தவேளை அங்கிருந்த கண்ணிவெடியில் சிக்கி, பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் படுகாயமடைய, இவர்களை அழைத்துச் சென்ற ஈராக்கிய ஊடகவியலாளர் Bakhtyiar Addad கொல்லப்பட்டுள்ளார். இதனை France2 தொலைக்காட்சிச் சேவை அறிவித்துள்ளது.
 
 
Bakhtyiar Addad பல ஊடகங்களுடன் பணி புரிபவர். société #5Bis தயாரிப்பு நிறுவனத்தின் Véronique Robert> Stéphane Villeneuve ஆகியோரும் இதில் படுகாயமடைந்த நிலையில், அமெரிக்க இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இத் தாக்குதலில் Le Figaro பத்திரிகையின், ஊடகவியலாளர் Samuel Forey  யும் காயமடைந்துள்ளார்.
 
ஊடகவியலாளர்கள் இருந்த பகுதி,  இதனையடுத்துக் கடுமையான தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
2019 அம் அண்டு முதல் அனைத்து மெற்றோக்களிலும் 4G இணைய சேவை!!
கடந்த 2016 ஆம் ஆண்டில் திட்டமிட்ப்பட்டு, பின்னர் 2017 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட மெற்றோக்களுக்கான 4G இணைய சேவை 2019 ஆம் ஆண்டு மு
19 March, 2018, Mon 13:00 | views: 456 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லா சப்பலில் 16 வயதுடைய இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து!!
16 வயதுடைய இளம் பெண் ஒருவர் லா சப்பல் பகுதியில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்கா
19 March, 2018, Mon 10:00 | views: 2998 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் பனிப்பொழிவு! - இன்று மாலை வரை 9 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
வெள்ளிக்கிழமை மாலை முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், இ
19 March, 2018, Mon 7:00 | views: 1937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்!!
கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது.
18 March, 2018, Sun 17:00 | views: 1861 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பழிவாங்கும் முயற்சியில் தவறான நபரை தாக்கியவர் கைது!!
நபர் ஒருவர், மது போதையில் நபர் ஒருவரை மோசமாக தாக்கியுள்ளார். பழிவாங்கும் நோக்கோடு அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 March, 2018, Sun 14:00 | views: 1115 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS