Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
La Chaîne Info தொலைக்காட்சி சேவை! - சில தகவல்கள்!!
16 June, 2017, Fri 18:30 GMT+1  |  views: 3442
எத்தனையோ பிரெஞ்சு தொலைக்காட்சிகள் போல், இதுவும் மிக புகழ்பெற்ற ஒன்று. La Chaîne Info. சுருக்கமாக LCI. தொலைக்காட்சி குறித்த சில செய்திகள் உங்களுக்காக...!!
 
சகலவித செய்திகளும்.. என்பதுதான் தொலைக்காட்சியின் ஒரே கொள்கை. அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை அத்தனை செய்திகளையும் வழங்குகிறது இந்த தொலைக்காட்சி. இதன் TF1 தொலைக்காட்சியின் ஓர் அங்கம். 
 
ஜூன் 24, 1994 ஆம் ஆண்டு... இரவு 8.30 மணி... அப்போது '"L'information continue sur LCI" எனும் வசனத்துடன் உதயமாகிறது இந்த தொலைக்காட்சி. இப்போது அந்த வசனத்தை "Vous êtes au cœur de l'info"  என மாற்றிவிட்டார்கள். 
 
8.30 மணிக்கு தொலைக்காட்சியின் முதலாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நிகழ்சியை Françoise-Marie Morel தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக இத்தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) Étienne Mougeotte கலந்துகொள்கிறார். LCI தொலைக்காட்சி ஆரம்பித்த நோக்கம் குறித்து உரையாடுகிறார். 
 
அதன் பின்னர், செய்திகளை மிக சுவாரஷ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தொகுத்து தர ஆரம்பித்தது LCI. மிக குறிப்பாக விவரணப்படங்களில் ஆதிக்கம் செலுத்தியது. அதே போல் செய்திகளை நேரடியாக களமாடியது. 
 
தொலைக்காட்சி பின்னர் 2004 ஆம் ஆண்டு இத்தாலியில் ஒளிபரப்பாக தொடங்கியது. அதன் பின்னர், கடந்த வருடம் 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் அதிகதியில் இருந்து இலவச தொலைக்காட்சியாக மாறியது. அதுவரை காலமும் D2H மூலமும், சாட்டிலைட் மூலமாகவும் வந்துகொண்டிருந்த தொலைக்காட்சி பின்னர் உள்ளூர் கேபிள்களில், 26 ஆம் இலக்கத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. 
 
இறுதியாக ஒரு சுவாரஷ்ய சம்பவம். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான Casino Royale திரைப்படத்தில், இந்த தொலைக்காட்சியின் இணையத்தளம் இரண்டு காட்சிகளில் வருகிறது. 
 
அந்த காட்சிக்கு, படத்தயாரிப்பு நிறுவனம் 'கிரெடிட்' கொடுக்கவில்லை என LCI  தொலைக்காட்சி வரிந்து கட்டியது!!
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1817 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1666 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1545 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 875 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 768 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS