Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
வானொலியை கடத்தியவர்!!
11 June, 2017, Sun 10:30 GMT+1  |  views: 4030
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில்,  FIP வானொலி குறித்து தெரிவித்திருந்தோம். குறித்த இந்த வானொலியை பிரித்தானியாவில் சட்டவிரோதமாக மீள் ஒலிபரப்பு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மிக பிரபலம். பார்க்கலாம்...!!
 
திருட்டு வாகனங்களை சட்டவிரோதமாக நாடு கடத்துவது போல், FIP வானொலியை நாடுவிட்டு நாடு கடத்தியுள்ளார். பிரித்தானியாவின்  Brighton நகரவாசி ஒருவர் இந்த அப்பகுதி மக்களுக்கு 91.0 மற்றும் 98.5 MHz போன்ற இரு அலைவரிசையில் இந்த வானொலியை ஒலிபரப்பியுள்ளார். கேளுங்கள்... சொந்த காசு போட்டு FM Band இல் இரண்டு அலைவரிசையில் இரண்டு நகரங்களுக்கு ஒலிபரப்பியுள்ளார்... கிட்டத்தட்ட 10 வருடங்களாக...!! ஒன்று Bohemian, மற்றைய நகரம் Brighton. 
 
உண்மையில், மேற்குறித்த இரு அலைவரிசைகளில் FIP, பிரான்சின் Lille மற்றும் Metz ஆகிய நகரங்களில் ஒலிபரப்பை (தனி தனி நிலையங்கள்) செய்தது. அந்த ஒலிபரப்பை 'கடத்தி' அதே அலைவரிசையுடன், பிரித்தானியாவில் இரு நகரங்களுக்கு 'லைவ்-ஸ்ட்ரீம்' செய்துள்ளார் ஒரு நபர். 'நம்முடைய நெட்வொர்க் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?' என FIP வானொலிகாரர்களே குழம்பிப்போகும் அளவுக்கு Brighton நகரில் துல்லியமாக பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது FIP வானொலி. 
 
இதென்ன பிரம்மாதம், இந்த 'திருட்டு' வானொலி மிக துல்லியமான தெளிவில் ஒலித்ததோடு, RDS தகவல்களையும் வெளியிட்டது. ( RDS என்றால் Radio Data System, வானொலியின் பெயர், நிகழ்ச்சியின் பெயர் போன்றவற்றை வானொலி கேட்பவர்கள் திரை மூலம் அறிந்துகொள்ளலாம்.) இதன் RDS தகவல்களில் F_I_P என பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 
 
பின்னர் நடந்தது தான் சுவாரஷ்யமான சம்பவம். இந்த கடத்தல் விஷயத்தை கேள்விப்பட்டு, அவசர அவசரமாக FIP வானொலி நடவடிக்கை எடுத்தது. Brighton மற்றும் Bohemian ஆகிய இரு நகரங்களில் இயங்கிய 'ஈயடிச்சான்' வானொலியை தடை செய்தார்கள். ஆனால், 'யாரை கேட்டு வானொலி சேவையை நிறுத்தினீர்கள்?' என FIP வானொலி மீது படையெடுத்துள்ளார்கள் இரு நகர மக்களும். 'இல்லை, அது நாங்கள் ஒலிபரப்பவில்லை!' என FIP மன்றாடி கேட்டும்... 'யார் இயக்கினால் என்ன.. எங்களுக்கு வானொலி கேட்கவேண்டும்!' என எண்ணற்ற கடிதங்கள் FIP வானொலி நோக்கி பறந்தன. 
 
தொலைபேசி விசாரிப்புக்கள், கடிதங்கள், மின்னஞ்சல்கள், உள்ளூர் செய்தித்தாள்களில் கூட இந்த 'வானொலியை ஏன் தடை செய்தீர்கள்?' என சரமாரியாக எதிர்வினைகள் பறந்தன. ரேடியோ பெட்டியை போட்டு உடைத்தவர்களும் உண்டாம். சரி.. FIP வானொலியை இரு நகரங்களுக்கும் விஸ்தரிக்கலாம் என்றால்.. வானொலியின் உரிமம் பிரான்சுக்குள் மாத்திரம் தான் உண்டு. தவிர மேற்கண்ட அலைவரிசையில் பிரித்தானியாவில் வேறு வானொலிகள் இருந்தன. அதனால் அந்த எண்ணத்தை கைவிட்டது FIP. 
 
இந்த கையறு நிலமையை சமாளிக்க, வானொலியை கடத்திய நபரை 'குற்றவாளி இல்லை' என அறிவித்து, வழக்கை திருப்ப பெற்றுக்கொண்டது FIP. !!
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தின் உணவகங்கள்!!
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ
10 January, 2019, Thu 10:30 | views: 2027 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130!!
ஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப
9 January, 2019, Wed 10:30 | views: 1134 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் vs மார்செ!!
முன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற
7 January, 2019, Mon 10:30 | views: 1382 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
French Gothic கட்டிடக்கலை! - சில தகவல்கள்!!
பிரான்சில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட தற்போது நல்ல நிலையில் இருப்பது நீங்கள் அ
2 January, 2019, Wed 10:30 | views: 1510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான நிலையங்களும் சேவைகளும்! - ஒரு அசரடிக்கும் பட்டியல்!!
பிரெஞ்சு தேசத்தில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பா
1 January, 2019, Tue 10:33 | views: 1518 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS