Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
பிக்காசோவின் Dove with green peace! - ஓவியத்தின் விலை 25 மில்லியன் யூரோ!!
5 June, 2017, Mon 11:30 GMT+1  |  views: 3888
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் கொள்ளையன் ஒருவன் பரிஸ் Art Museum இல் இருந்து ஐந்து ஓவியங்களை திருடிச்சென்றான் என்ற சம்பவத்தை குறிப்பிட்டிருந்தோம் இல்லையா... அந்த ஐந்து ஓவியங்களில் ஒன்று தான் Dove with green peace எனும் ஓவியம்! அதன் மதிப்பு 25 மில்லியன் யூரோக்கள்!!
 
ஓவியர் Pablo Picasso பற்றி சொல்லவே தேவையில்லை...  ஸ்பானிய நாட்டு குடியுரிமை கொண்டவர் என்றாலும்... அவர் வாழ்நாளில் அதிகமாக கழித்தது பிரான்சில் தான். நாடக மேடைகளில், கவிஞர், மேடை அலங்கரிப்பு, வசனகர்த்தா என பல துறை கலைஞர்... இப்படி பல கலைகளில் ஒன்றுதான் ஓவியம். அதுவும் நவீன ஓவியங்களில்.. ஒரு தனி பரிமாணம் கொண்டுவந்தார். 
 
இப்படியாக ஓவியத்துறையில் ஈடுபட்டு வரும் போது, 19 ஆம் நூற்றாண்டின் பொக்கிஷமான அந்த ஓவியத்தை 1907 ஆம் ஆண்டு வரைகிறார். அதன் பெயர் Le pigeon aux petit pois. 
 
எல்லா நவீன ஓவியங்களும் போல இதுவும் 'இதெல்லாம் ஒரு ஓவியமா?' என ஒதுக்கிவிட்டனர். ஆனால் பின்னர் அது பாதுகாக்கப்பட்டு, நூற்றாண்டுகள் கடந்து பரிஸ் Art Museum இல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 
 
அப்போது தான், அந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றது. 2010 இல் இதன் மதிப்பு 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள். என்ன தலை சுற்றுகிறதா??  இதென்ன பிரம்மாதம்... ஓவியரின் முழு பெயரை கேட்டால்.. நேரே மயக்கம் தான்!!
 
ஓவியரின் முழு பெயர் Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso. சுருக்கமாக பிக்காசோ!!
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1962 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 926 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 807 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS