Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
29 May, 2017, Mon 23:24 GMT+1  |  views: 13511
எதிர்வரும், 8ம் திகதி பெரும் வேலைவாய்ப்பிற்கான திகதியாக அமைய உள்ளது. கிட்டத்தட்ட அறுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்க சேர்ந்த 3500 பேர் இங்கு கூட உள்ளனர். இதன் மூலம் பத்தாயிரம் வேலைவாய்ப்புக்கள் இங்கு வழங்க்கப்பட உள்ளன.
 
 
பரிசில் உள்ள, Espace Champerret இல் நடைபறவுள்ள Salon des 10 000 emplois இல் இந்தப் பெருவாய்ப்புக் காத்துள்ளது. இந்தச் சந்திப்பிற்கான அனுமதி முற்ற்றிலும் இலவசமானது. காலை 10h00 மணியிலிருந்து, 18h00 மணி வரை இந்தச் சந்திப்பு நிகழ உள்ளது.
 
jobrencontres.fr எனும் இணையத் தளத்திற்குச் செல்வதன் மூலம், உங்களிற்கான அனுமதியை இலவசமாகப் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் அனுபவக் கோவையினை (CV) இதில் பதிவேற்றமும் செய்து கொள்ள முடியும். இந்தச் சந்தர்ப்பத்தை வேலை தேடுபவர்கள் தவற விடாதீர்கள்!!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதன் முறையாக - விளாதிமிர் புட்டினுடன் இம்மானுவல் மக்ரோன் இரஷ்யாவில் சந்திப்பு!!
இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினை சந்திக்கின்றார்
24 May, 2018, Thu 13:00 | views: 235 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!
இன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது.
24 May, 2018, Thu 8:00 | views: 782 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன்! - ஐந்து மாதங்களின் பின்னர் கைது!!
கொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மா
24 May, 2018, Thu 7:00 | views: 1534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF - பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு! - விபரம் உள்ளே!!
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்து
23 May, 2018, Wed 17:00 | views: 8753 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை! - வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்!!
பரிசுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசின் மேற்கு
23 May, 2018, Wed 14:00 | views: 1593 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS