Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
ஜனாதிபதி François Mitterrand இன் நான்கு கால் நண்பன்!!
17 May, 2017, Wed 11:30 GMT+1  |  views: 5685
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி François Mitterrand ஒரு நாய் வளர்த்தார். பின்னர் அது ஒரு உருக்கமான வரலாறானது!!
 
ஐந்தாம் குடியரின் ஜனாதிபதிகளில், இரு தடவைகள் தொடர்ச்சியாக ஜனாதிபதியா இருந்த ஒரே ஜனாதிபதி François Mitterrand ஆவார்.. இவரிடம் Baltic எனும் நான்கு கால் நண்பன் ஒருவன் இருந்தான். குறித்த Baltic எனும் நாயை மிக கண்ணும் கருத்துமாக பாசமாக வளர்த்தார். காலையில் நடை பயில்வதில் ஆரம்பித்து, ஜனாதிபதி மாளிகைக்கு பாதுகாப்புக்கு வருவது வரை,  உடன் இருக்கும். 
 
இது தவிர,  ஜனாதிபதி  Mitterrand ஒரு 'ஏற்றுக்கொள்ள முடியாத' காரியத்தைச் செய்தார். இந்த நாயை 'பொருளாதார மற்றும் சமூக சபை' உறுப்பினராக நியமித்தார். எட்டுத்திசைகளிலும் இருந்தும் விமர்சனங்கள் பறந்தன. 
 
பின்னர் ஜனாதிபதி Mitterrand, ஒரு இலையுதிர் நாளில் உயிரிழந்தார். அப்போது இந்த நாய் தனிமையில் தள்ளப்பட்டது. ஜனாதிபதியின் இறுதிச்சடங்கில் தலையை தரை நோக்கி வைத்துக்கொண்டு... இடுகாடு வரை பின்னாலேயே வந்தது. 
 
'நாய் என்பது வெறுமனே நாயல்ல. அது ஒரு பாதுகாவலன். அது ஒரு துணை... இரவிலும்... இறப்புக்கு பின்னரும்...' என Jacques Raoult என்பவரால் இறுதிச்சடங்கில் வைத்து தெரிவிக்கப்பட்டது. 
 
உடனிருந்தவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது!!
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கம்போடியாவும் பிரெஞ்சு காலனித்துவமும்!!
பிரான்சின் காலனித்துவத்துக்குள் சிக்குண்ட நாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கம்போடியா இதில் ஒரு தினுசு
20 January, 2019, Sun 10:30 | views: 447 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Galeries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கியவர்! - நூற்றாண்டு சாதனை!!
இன்று ஜனவரி 19 ஆம் திகதி... பரிசில் உள்ள Galeries Lafayette வளாகத்தின் கூரை மீது ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனா
19 January, 2019, Sat 10:30 | views: 723 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தின் உணவகங்கள்!!
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ
10 January, 2019, Thu 10:30 | views: 2166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130!!
ஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப
9 January, 2019, Wed 10:30 | views: 1225 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் vs மார்செ!!
முன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற
7 January, 2019, Mon 10:30 | views: 1464 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS