Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
22 May, 2017, Mon 20:00 GMT+1  |  views: 11218
பிரான்சின் ஜனாதிபதி ஆகுபவர்களின் அதிகாரபூர்வ மனைவிக்குப் பிரான்சின் முதல் பெண்மணி (Premières dames/ First Lady) என்ற சிறப்புத் தகுதி வழங்கப்படும். இந்த வரிசையில் 5ம் குடியரசின் 
 
முதற்பெண்மணியாக தற்போது பிரிஜித் மக்ரோன் தகுதியடைந்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக 5வது குடியரசை உருவாக்கிய ஜெனரால்-து-கோளிலிருந்து, முதற்பெண்மணிகள் பற்றிய ஒரு பார்வையைப் பார்ப்போம்.
 
 
Yvonne de Gaulle (இவொன் கோள்)
இரண்டாம் உலகப்போரில் இவர் தனது கணவர் ஜெனரால்-து-கோள் லண்டன் சென்றதிலிருந்து அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 5வது குடியரசின் முதல் முதற்பெண்மணி ஆனார்.
 
 
Claude Pompidou (கிளோத் பொம்பதூ)
ஜனாதிபதியாக 1969 இலிருந்து, 1974 வரை ஜோர்ஜ் பொம்பதூ ஜனாதிபதியாக இருந்தபோது முதற்பெண்மணியாகத் திகழ்ந்தார்.
 
 
Anne-Aymone (அன் ஐமோன்) தனது கணவர் Valéry Giscard-d'Estaing ஜனாதிபதியாக இருந்தபோது முதற்பெண்மணியாக இருந்தார். முதன்முதலில் முதற்பெண்மணிக்கான அலுவலகமொன்று 1980 இல் இவரிற்காக எலிசே மாளிகையில் அமைக்கப்பட்டது.
 
 
Danielle Mitterrand (தானியல் மித்தரோன்) தனது கணவன் பிரோன்சுவா மித்ரோனுடன் 1981 முதல் 1995 வரை முதற்பெண்மணியாக இருந்தார். இவர் France-Libertés எனப்படும் பொதுத் தொண்டு நிறுவனமொன்றினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
Bernardette Chirac (பேர்னாதெத் சிராக்)
தனது கனவண் ஜக்சிராக் 1995 இலருந்து 2007 வரை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பிரான்சின் முதற்பெண்மணயாகத் திகழ்ந்தார். அத்Nதூடு 1979-2015 வரை Corrèze பகுதியின் பொது ஆலோசகராகவும் திகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தொடரும்...
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதன் முறையாக - விளாதிமிர் புட்டினுடன் இம்மானுவல் மக்ரோன் இரஷ்யாவில் சந்திப்பு!!
இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினை சந்திக்கின்றார்
24 May, 2018, Thu 13:00 | views: 235 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!
இன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது.
24 May, 2018, Thu 8:00 | views: 782 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன்! - ஐந்து மாதங்களின் பின்னர் கைது!!
கொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மா
24 May, 2018, Thu 7:00 | views: 1534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF - பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு! - விபரம் உள்ளே!!
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்து
23 May, 2018, Wed 17:00 | views: 8753 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை! - வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்!!
பரிசுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசின் மேற்கு
23 May, 2018, Wed 14:00 | views: 1593 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS