வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
லா சப்பலுக்கு பெண்கள் வரமுடியாத நிலை - துரித நடவடிக்கையில் காவல்துறை
19 May, 2017, Fri 22:22 GMT+1  |  views: 16004
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பரிஸ் லா சப்பல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெண்கள் மீது தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும் முறைப்பாடு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் அமைப்புக்கள் சில சேர்ந்து மேற்கொண்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கையெழுத்திட்டு, முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார்கள். 
 
இன்று பிரெஞ்சு ஊடகங்களில் வெளியான இச் செய்தி உடனடியாகவே பரிஸ் மேயர் ஆன் இதால்கோவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 
 
லா சப்பல் பகுதி மற்றும் Rue Pajol  பகுதி போன்றவற்றில் பல ஆண்கள் கூட்டம் கூட்டமாக நின்று பெண்கள் மீது பல்வேறு சேட்டைகள் புரிவதாகவும், தகாத வார்த்தைகள் சொல்லி அழைப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
 
'இதுகுறித்து நாம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்பகுதியில் உடனடியாகவே காவல்துறையினரின் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று பரிஸ் முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.
 
குறிப்பாக லா சப்பல் மெற்றோவுக்கு அருகில் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்ரோனின் அமைச்சர் மீது வழக்குப் பதிய மறுத்த நீதிமன்றம்!!
தற்போது அப்படி எந்த ஆதாரங்களும் இல்லாததால், எந்த அடிப்படையிலும் வழக்கைப் பதிவு செய் முடியாது என, பிரெஸ்தின் அரசப் பிரதிநிதி....
26 May, 2017, Fri 21:00 | views: 1061 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாமிய புர்க்கினி!! கைது செய்யப்பட்ட பெண்கள்!! வேண்டுமென்றே கானில் உருவாக்கப்படும் சிக்கல்!!
இந்தப் பெண்கள், பரிசிலிருந்து தொடருந்தில் கான் சென்று, வேண்டுமென்றே இந்த ஆடைகளை அணிந்துள்ளனர்....
26 May, 2017, Fri 20:00 | views: 3313 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என் கண்முன்னே நான் வளர்த்த சோலிசக் கட்சி உடைகின்றது - மார்த்தின் ஓப்ரி!!
எமானுவல் மக்ரோனிற்குப் பிரெஞ்சு மக்களினைப் பற்றியும், அவர்களின் வலிகள் பற்றியும் எதுவும் தெரியாதென்றும்...
26 May, 2017, Fri 19:00 | views: 1637 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லில் - இன்று அதிகாலை நடந்த கொள்ளையின் நேரடிக்காணொளி!!
இந்தக் கொள்ளையைப் படம்பிடித்த, அயலவர், அதேநேரம் காவற்துறையினரிற்கும் தகவல் வழங்கி உள்ளார். ஒரு நிமிடத்தில் காவற்துறையினர்....
26 May, 2017, Fri 18:00 | views: 2974 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொள்ளை, வன்முறைத் தாக்குதல் - 14 வயதுச் சிறுவன் கைது!!
டுமையான காயங்களுடன் வீதியிவ் வீழந்து கிடந்த 14 வயதுச் சிறுமியைக் கண்டு மீட்டுள்ளனர். அதிலிருந்து சற்றுத் தள்ளிக் கடுமையான...
26 May, 2017, Fri 16:00 | views: 1363 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS