வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!
19 May, 2017, Fri 17:00 GMT+1  |  views: 2253
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. 
 
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI)  படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாரியபேருந்து விபத்து!! 30 பேர் படுகாயம்!!
பேருந்து செல்வதற்குப் பொருத்தமற்ற, ஒரு பாதையில், இந்தப் பேருந்தைச் சாரதி செலுத்தியமையாலேயே இந்த விபத்து நடந்துள்ளதாகத்...
23 May, 2017, Tue 21:06 | views: 3261 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருளில் மூழ்கும் பரிஸ்!!
பரிசின் நவம்பர் 13ன் பயங்கரவாதத் தாக்குதலின் போதும்,, சிரியாவின் அலெப் மக்களின் மீதான படுகொலையைக் கண்டித்தும், லண்டன் பயங்கரவாத...
23 May, 2017, Tue 20:41 | views: 5002 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் - கேள்விக்குறி ஆகிறதா பாதுகாப்பு நிலைவரம்?
இன்று செவ்வாய்க்கிழமை பரிசின் இரண்டாம் வட்டாரத்தில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
23 May, 2017, Tue 17:00 | views: 2956 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கன்னத்தில் அறைந்தவருடன் போட்டியிடும் மனுவல் வால்ஸ்!!
வேட்பாளராக இருப்பவர் வேறு யாருமல்ல, பிரேத்தோன் பகுதியில் மனுவல் வால்ஸ் பிரச்சாரத்திற்காகச் சென்ற சமயம், அவரின் கன்னத்தில் ஓங்கி...
23 May, 2017, Tue 18:00 | views: 3115 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியத் தூதரகத்தில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்!!
ஆழ்ந்த அனுதாபங்களையும், ககோதரத்துவத்தையும், நாங்கள் அவர்களுடன் எப்போதும் பிரித்தானிய மக்களுடன் இணைந்திருப்பதாகவும் பிரெஞ்சு...
23 May, 2017, Tue 14:00 | views: 2077 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS