Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!
19 May, 2017, Fri 17:00 GMT+1  |  views: 3673
இன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. 
 
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI)  படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இம்மாதம் முடிவுக்கு வருகிறது - 'அவசரகாலச் சட்டம்!'
நவம்பர் 13ம் திகதி, பரிசின் பத்தகலோன் பகுதியில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவசரகாலச்சட்டம் போடப்பட்டிருந்தது.
13 July, 2016, Wed 17:00 | views: 6407 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளை பிரெஞ்சு தேசிய தினம்!! - வானவேடிக்கை கொண்டாட்டங்கள்!!
ஒவ்வொரு வருடம் போல் இந்த வருடமும் வானவேடிக்கைகளும், இராணுவ அணிவகுப்பும், வீரதீர சாகசங்களும் நிறைந்த நாளாக கொண்டாடப்பட இருக்கிறது.
13 July, 2016, Wed 16:00 | views: 9807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதி முகாமில் தீ விபத்து! - அகதிகள் வெளியேற்றம்!
அகதிகள் முகாம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது 12 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அலுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
13 July, 2016, Wed 11:00 | views: 4248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டவர் யார்? - வெளியிடுமா வெளியகப் புலனாய்வுத் துறை??? - அதிர்ச்சி அறிக்கை!!
69 அதிரடித் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 12 நடவடிக்கைகள் பெரும் தாக்குதல் முயற்சிகளப் பிரான்சின் சிறப்பு....
13 July, 2016, Wed 9:00 | views: 5614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளின் புதிய தாக்குதல் திட்டம்! - தயாராகும் காவல்துறையினர்!!
பயங்கரவாதிகள் புது விதத்திலான தாக்குதல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தலைமை அதிகாரி
13 July, 2016, Wed 7:00 | views: 6566 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS