Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!
19 May, 2017, Fri 17:00 GMT+1  |  views: 3462
இன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. 
 
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI)  படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாலியல் தாக்குதல் - அதிகரித்த காவல்துறை புகார்கள்!
2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத்தை விடவும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 445 பாலியல் தாக்குதல் புகார்கள் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது
14 November, 2017, Tue 13:00 | views: 1644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தலே - தடைப்பட்ட RER B மற்றும் D!!
இன்று செவ்வாய்க்கிழமை சத்தலே தொடரூந்து நிலையத்தில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. RER
14 November, 2017, Tue 9:45 | views: 3372 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியை அடித்து கொலை செய்த காவல்துறை அதிகாரி! - தற்கொலை!!
காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். Corrèze பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
14 November, 2017, Tue 9:00 | views: 1783 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 தாக்குதல் - உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார் மக்ரோன்!!
நேற்று திங்கட்கிழமை, நவம்பர் 13 தாக்குதலின் இரண்டாம் வருட நினைவேந்தலில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார்
14 November, 2017, Tue 7:00 | views: 937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அல்லாவிடம் செல்கிறேன் அம்மா!' - பத்தகலோன் தாக்குதலாளியின் இறுதி வார்த்தைகள்!!
'நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆன நிலையில், பத்தகலோன் திரையரங்கில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட
13 November, 2017, Mon 17:00 | views: 3283 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS