வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!
19 May, 2017, Fri 17:00 GMT+1  |  views: 2866
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. 
 
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI)  படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
paristamil
திரு றொனால்ட் கிளைவ்
மண்ணில்:28-02-1973
விண்ணில்:14-07-2017

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள்

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சுற்றுலாப்பயணிகளை தகாத வார்த்தையில் விளித்த நகர முதல்வர்! - மன்னிப்பு கோரினார்!
தெற்கு பிரான்சின், ஸ்பெயின் நாட்டில் எல்லையில் உள்ள ஒரு நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்கரையில் இருந்த
19 July, 2017, Wed 17:00 | views: 1733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - இயந்திர துப்பாக்கியுடன் சாரதி கைது!!
மகிழுந்துக்குள் இயந்திர துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் செந்தனியில், கடந்த வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் கைதுசெய்யப்ப
19 July, 2017, Wed 15:00 | views: 1998 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராணுவ கட்டளைத் தளபதி - பதவி விலகினார்!!
இன்று புதன்கிழமை பிரெஞ்சு இராணுவ கட்டளைத் தளபதி General Pierre de Villiers பதவி விலகியுளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
19 July, 2017, Wed 12:00 | views: 3563 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியாவுக்கு விமானத்தில் செல்ல முயன்ற அகதிகள்! - ஆட்கடத்தல்காரர்களுடன் 7 பேர் கைது!!
சிறிய ரக விமானம் ஒன்றின் மூலம் ஆட்கடத்தல் காரர்கள் உட்பட 7 பேர் சட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முயன்றுள்ளனர். குறித்த 7 பேரும்
19 July, 2017, Wed 10:00 | views: 2765 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்த்து லா சப்பல் - காவல்துறை அதிகாரி மீது நள்ளிரவில் தாக்குதல்! - விசாரணைகள் ஆரம்பம்!!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் Porte de la Chapelle பகுதியில், காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த மோதல்
19 July, 2017, Wed 7:00 | views: 2434 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS