Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!
19 May, 2017, Fri 17:00 GMT+1  |  views: 3672
இன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. 
 
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI)  படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வேலைநிறுத்தத்திற்குத் தயாராகும் மெட்ரோ - மெட்ரோவினுள் போதை விற்பனை!!
மெட்ரோ நிலைய விராந்தைகளில ஆரம்பிக்கும் விற்பனை, மெட்ரோவரை தொடர்கின்றது. இது பயணிகளிற்குப் பெரும் ஆபத்து விளைவிக்கக் கூடிய....
19 January, 2018, Fri 22:57 | views: 3339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துரிதப்படுத்தப்படும் புதிய மின்சார ஈருருளிகள்!!
இவர்கள் இந்தக் கால எல்லையைத் தாண்டினால், இவர்கள் மீது, அரசாங்கம், ஒரு மில்லியன் யூரோக்கள் வரை குற்றப்பணம் விதிக்கலாம் எனத்....
19 January, 2018, Fri 18:00 | views: 2012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொலைவு காணொளி மருத்துவம் - புதிதாக உருவாகும் மருத்துவ சிகிச்சை!!
ரலையில் வைத்திய ஆலோசனை வழங்கும் வைத்தியத்திற்கான, நோயாளிக்கான மீள் பணம் செலுத்தும் முறைமை பற்றிய ஆலோசனையில் இந்த....
19 January, 2018, Fri 15:00 | views: 1261 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயரும் சென் நதியின் நீர்மட்டம்! - மூடப்பட்டுள்ள வீதிகள்!!
சென் நதியின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருவதால், சில வீதிகள் மூடப்பட்டு, போக்குவரத்து
19 January, 2018, Fri 17:00 | views: 1833 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைக்காவலர்களும் ஜோந்தார்மினரும் கைகலப்பு - வெடிக்கும் கலவரம்!!
19 January, 2018, Fri 14:00 | views: 1195 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS