வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!
19 May, 2017, Fri 17:00 GMT+1  |  views: 2251
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
இன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. 
 
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI)  படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
லா சப்பலில் ஆர்ப்பாட்டம்!
பரிசின் Place de La Chapelle பகுதியில் இவ் ஆர்ப்பாட்டம், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 'Place de La Chapelle
26 May, 2017, Fri 7:00 | views: 4945 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையின் மேல் பறந்த கண்காணிப்பு ஆளில்லா விமானம்!!
இது சிறைச்சாலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் மேல் மீண்டும் மீண்டும் பறந்துள்ளது. காவற்துறையினர் உடனடியாக நடவடிக்கையில்....
26 May, 2017, Fri 9:00 | views: 1363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் சனிக்கிழமை ஆரம்பமாகும் ரம்ழான் (Ramadan)
இந்தச் சந்தர்ப்பத்தில், மதநம்பிக்கையுள்ள அனைத்துக குடிமக்களும், பிரான்சின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் சகோதரத்துவத்திற்குமாகப்....
26 May, 2017, Fri 6:00 | views: 2508 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரியாவிலிருந்து பிரான்ஸ் திரும்பிய ஜிகாதிப்பெண் கைது!!
இஸ்லாமிய தேசப் பயங்கரவாதிகளான தயேசில் இணைவதற்காகத் துருக்கியின் ஊடாகச் சிரியா சென்றிருந்தார். அங்கு தயேசில் மூன்று...
25 May, 2017, Thu 23:05 | views: 2861 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எமானுவல் மக்ரோனிற்கு அடிபணிந்த துருக்கி அதிபர்!!
உடனடியாக, பிரெஞ்சு ஊடகவியலாளர் தொடர்பான விடயத்தை ஆராய்ந்து ஆவன செய்வதாக, துருக்கி ஜனாதிபதி, எமானுவல் மக்ரோனிடம் உறுதியளித்து...
25 May, 2017, Thu 18:30 | views: 2882 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS