வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
ஆபிரிக்க நாடுகளில் பிரான்சின் நடவடிக்கைகள் தொடரும் - ஜனாதிபதி மக்ரோன்
19 May, 2017, Fri 15:00 GMT+1  |  views: 5284
'மாலி உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று  மலி நாட்டுக்கு சென்று, மாலி நாட்டின் ஜனாதிபயை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இராணுவ பயணம் இதுவாகும். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஐரோப்பா தாண்டிய முதல் பயணமும் இது ஆகும். மாலி நாட்டின் Gao நகருக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, மாலி நாட்டின் அதிபர் Ibrahim Boubacar Keïta ஐ சந்தித்து உரையாடினார். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் பிரெஞ்சு இராணுவத்தினரை சந்தித்துள்ளார். இம்மானுவல் மக்ரோனுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்துறையினரும், இராணுவ அமைச்சர், ஐரோப்பாவின் அமைச்சர் வெளிநாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரும் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்திப்பை முடித்துக்கொண்டு இன்னும் சில நிமிடங்களில் பிரான்சுக்கு திரும்புகிறார். 
 
இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்சை சேர்ந்த 25 ஊடகவியலாளர்களுக்கும், சில குறிப்பிட்ட மாலி நாட்டின் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
பதவியேற்ற அன்று, இம்மானுவல் மக்ரோன் இராணுவத்தினரின் வாகனத்தில் சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள பெயர் தெரியா இராணுவ வீரர் கல்லறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சின் பெரு நகரங்களில் காவற்துறையினர் போராட்டம்!!
காவற்துறையினரிற்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்குமாறும், தங்கள் தொழிற்தகுதி நிலை மிக மோசமாக உள்ளதென்றும், பல காவல்....
16 September, 2017, Sat 19:00 | views: 1206 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை சென்ற பத்து வயது மாணவன் கடத்தல் - தீவிர தேடுதலில் ஜோந்தார்மினர்!!
பாடசாலையில் இருந்து காணமற்போன மாணவனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்து. கடத்தல் என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்...
16 September, 2017, Sat 18:00 | views: 2013 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியை பிரிய நினைத்த கணவர்! - 20 இடங்களில் கத்திக்குத்து! - மனைவி கைது!!
தன்னை பிரிய நினைத்த கணவருக்கு அவரது மனைவி சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். 20 குத்துக்களுக்கு
16 September, 2017, Sat 17:00 | views: 1329 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இம்மானுவல் மக்ரோனைச் சந்திக்கும் அமெரிக்க ஜனாதிபதி!!
வரும் வாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பல நாட்டு முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனையும் சந்தித்து பல முக்கிய
16 September, 2017, Sat 7:00 | views: 1237 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
30 கிலோமீட்டர்கள் வேகம்! - பரிசுக்குள் புதிய கட்டுப்பாடு!!
பரிசுக்குள் பல்வேறு பகுதியில் அதிக பட்ச வேகமாக 30 கிலோமீட்டர்கள் வேகத்தில் மாத்திரமே பயணிக்க முடியும் என
15 September, 2017, Fri 19:00 | views: 3218 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS