வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
ஆபிரிக்க நாடுகளில் பிரான்சின் நடவடிக்கைகள் தொடரும் - ஜனாதிபதி மக்ரோன்
19 May, 2017, Fri 15:00 GMT+1  |  views: 4072
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
'மாலி உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று  மலி நாட்டுக்கு சென்று, மாலி நாட்டின் ஜனாதிபயை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இராணுவ பயணம் இதுவாகும். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஐரோப்பா தாண்டிய முதல் பயணமும் இது ஆகும். மாலி நாட்டின் Gao நகருக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, மாலி நாட்டின் அதிபர் Ibrahim Boubacar Keïta ஐ சந்தித்து உரையாடினார். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் பிரெஞ்சு இராணுவத்தினரை சந்தித்துள்ளார். இம்மானுவல் மக்ரோனுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்துறையினரும், இராணுவ அமைச்சர், ஐரோப்பாவின் அமைச்சர் வெளிநாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரும் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்திப்பை முடித்துக்கொண்டு இன்னும் சில நிமிடங்களில் பிரான்சுக்கு திரும்புகிறார். 
 
இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்சை சேர்ந்த 25 ஊடகவியலாளர்களுக்கும், சில குறிப்பிட்ட மாலி நாட்டின் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
பதவியேற்ற அன்று, இம்மானுவல் மக்ரோன் இராணுவத்தினரின் வாகனத்தில் சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள பெயர் தெரியா இராணுவ வீரர் கல்லறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நீதிமன்ற முற்றுகையில் அகதிகள்!! அகதிகள் உரிமைகள் மறுப்பு!!
மாவட்ட ஆணையாளர் அகதிகளிற்கான உரிமைகளை மதிப்பதில்லை என்றும், அவர்கள் விடயத்தில் அத்துமீறி உள்ளார் என்றும் குற்றம்...
25 May, 2017, Thu 16:00 | views: 2699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரு மகள்களுடன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தந்தை! - Essonne இல் விபரீதம்!!
Essonne மாவட்டத்தில் அதிச்சியளிக்கக்கூடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனது நான்கு மற்றும் ஐந்து வயதுடைய இரு மகள்களையும் கட்டிப்பிடித்துக்கொண்டு தந்தை ஒருவர் Fauvettes
25 May, 2017, Thu 17:00 | views: 3742 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு ஊடகவியலாளர் கைது - துருக்கியின் அராஜகம்!!
இது எந்தவிதச் சர்வதேசச் சட்டத்திற்கும், ஊடகவியலாளர்களிற்கான உரிமைக்கும் முறைகேடானது. இது துருக்கி அரசாங்கத்தின் அராஜகம்' என....
25 May, 2017, Thu 14:23 | views: 1421 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க ஜனாதிபதியுடன் இம்மானுவல் மக்ரோன் - முதன்முறையாக சந்திப்பு!!
இன்று வியாழக்கிழமை மதியத்துக்கு சற்று முன்பாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்திப்பை நிகழ்த்தியிருந்தனர்.
25 May, 2017, Thu 15:00 | views: 3006 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செய்யில் பெரும் தீ விபத்து! - 6 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி!!
இன்று மார்செய்யில் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். சம்பவ இடத்தில் 70 தீயணைப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்
25 May, 2017, Thu 12:38 | views: 1064 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS