Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
மெத்தனமான அரசு! - புதிய ஆட்சி குறித்து மரீன் லூ பென்!
19 May, 2017, Fri 7:00 GMT+1  |  views: 6173
ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த தேசிய முன்னணி கட்சி தலைவர் மரீன் லூ பென், முதன் முறையாக நேற்று வியாழக்கிழமை பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். 
 
சட்ட மன்ற தேர்தல் குறித்து மரீன் லூ பென் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதால், ஜனாதிபதி தேர்தலின் முடிவு உங்களை வெகுவாக பாதித்துள்ளதா.. என கேட்கப்பட்ட வேள்விக்கு 'இல்லை. எனக்கு எவ்வித தயக்கங்களும் இல்லை. நான் சட்டமன்ற தேர்தலில் Hénin-Beaumont (Pas-de-Calais) தொகுதியில் போட்டியிடுகிறேன்' என தெரிவித்துள்ளார். தவிர 'இம்மானுவல் மக்ரோன் தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. மிக மெத்தனமாக நடந்துகொள்ளும் ஆட்சியாக இது உள்ளது. பிரெஞ்சு மக்களுக்கு எவ்வித பாதுகாப்பை உறுதிசெய்யவும் அவர்கள் தயாராக இல்லை!' என தெரிவித்துள்ளார். 
 
சட்டமன்ற தேர்தல் ஜூன் 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரு வருடத்திற்கள் வாக்குறுதியை மற்ந்த எமானுவல் மக்ரோன்!! (காணொளி)
பேச்சுவார்த்தைகள் சரிவராவிட்டால் இராணுவத்தை அனுப்பியாவது இந்த விமான நிலையத்தைக் கட்டுவேன். சட்டத்தை மதிக்கச் செய்வேன்....
17 January, 2018, Wed 17:30 | views: 451 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு வங்கிகளின் தலைவரான இராணுவ அமைச்சர்!!
53 வயதுடைய இவர், எதுவார் பிலிப்பின் முதலாவது அமைச்சில் இராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் பிரோன்சுவா பய்ரூ, மரியல்....
17 January, 2018, Wed 16:35 | views: 457 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
16 மணிநேர காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் பிரெஞ்சு பாடகி!!
மது போதையில் மகிழுந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட பிரெஞ்சு
17 January, 2018, Wed 19:00 | views: 158 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பிரெஞ்சுத்தீவுகளை தாக்கும் புயல்! - 200 கி.மீ வேகம் வரை பதிவு!!
தொடர்ச்சியான புயல் அழிவுகளை தொடர்ந்து இன்று புதன்கிழமை மீண்டும் பிரெஞ்சுத்தீவு மற்றும் பிரதான நிலப்பரப்புக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 January, 2018, Wed 18:00 | views: 298 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அரசின் மேல் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் வழக்கு!!
பயங்கரவாதி குடும்பம் ஒன்று, பிரெஞ்சு அரசின் மேல் வழக்கு தொடுத்துள்ளது. தங்கள் குடும்பத்தினர் தேவையற்று தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது
17 January, 2018, Wed 17:00 | views: 271 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS