Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கேள்விகளால் ஒரு வேள்வி! - Jean-Jacques Bourdin ஒரு அறிமுகம்!!
3 May, 2017, Wed 16:30 GMT+1  |  views: 4236
'பூதான்' என பெயர் வைத்ததற்கு பதிலாக பூகம்பம் என பெயர் வைத்திருக்கவேண்டும். 
 
தொலைக்காட்சியில் #BourdinDirect என நிகழ்ச்சி செய்து, அரசியல் தலைவர்களை வறுத்தெடுக்கும் இந்த Bourdin யார்?? இதோ ஒரு சிறு அறிமுகம். 
 
Bourdin பிறந்தது, ஐந்து குழந்தைகள் உள்ள ஒரு ஏழை வீட்டில்..! அப்பா சிறிய வியாபாரி.. அம்மா வீட்டு வேலைகளை கவனிப்பவர். மிக கட்டுக்கோப்பான... கறாரான குடும்பம். அதன் வழியே அச்சொட்டாக 'கறார்' பேர்வழியாக உருமாறியவர் தான் Bourdin. ஜூன் 15, 1949 ஆம் ஆண்டு Colombes இல் பிறந்த இவருக்கு தற்போது 67 வயது. 
 
RMC வானொலியின் பணிப்பாளராக இருந்து, 2007 ஆம் ஆண்டு BFMTV க்கு பணிக்கு சேர்ந்தார். RMC வானொலியில் அவர் அரசியல்வாதிகளை கேள்விகளால் துளைத்தெடுத்தார். அந்த நிகழ்ச்சி 'ஹிட்டோ ஹிட்!' அடிக்க... வானொலியின் தாய் நிறுவனம் BFMTV இல், BourdinDirect எனும் அதே பெயரில் நிகழ்ச்சி செய்ய கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்னர் அவர் வாழ்வில் ஏறுமுகம் தான். 
 
1965 ஆம் ஆண்டு அது. Bourdin தனது 16 வது வயதில் தனது தந்தையுடன் சேர்ந்து அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் Jean-Louis Tixier-Vignancourக்காக தெரு தெருவாக சுவரொட்டிகளை ஒட்டினார். 
 
இலக்கியம் படித்திருந்தாலும், Bourdinக்கு வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த வேலைகளை பார்க்கத்தொடங்கினார். பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஏஜெண்டாக பணி புரிந்தார். மருத்துவ விற்பன்னராக இருந்தார், வாகன சாரதி, காப்பீடுகளுக்கு ஆட்கள் சேர்த்தார்... இதன்போதெல்லாம் Bourdin கற்றுக்கொண்டதெல்லாம் நன்றாக பேசத்தான்!!
 
முதன் முறையாக RTL வானொலியில், விளையாட்டுச்செய்திகளை அறிவிப்பதற்கான வேலை ஒன்று கிடைத்தது. அதன் பின்னர் விளையாட்டுச்செய்தி ஆசிரியராக உருமாறினார். பின்னர் இவரின் விளையாட்டு கண்ணோட்டம்  பத்திரிகைகளில் வெளிவரத்தொடங்கின. 
 
அதன் பின்னர், 2001 ஆம் ஆண்டு RMC வானொலியில் வேலை கிடைத்தது. காலையில் புது புது தகவல்களை சொல்லி.. நேயர்களோடு உரையாட வேண்டும். பல சமூக கருத்துக்களை கேட்டு.. அவர்களின் கருத்துக்களை வானொலி ஊடாக பதிவு செய்து வந்தார். அதன் பின்னர், அதே நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகளை நேர்காணல் செய்தார். அதன் போது பல மக்கள் பிரச்சனையை அரசியல்வாதிகளிடம் நேரடியாக கேட்க, நிகழ்ச்சி சூடு பிடித்தது. அதன் பின்னர்... முற்றாக அரசியல் + அரசியல்வாதிகளின் நேர்காணல் என வானொலியில் அசரடித்தார்!!
 
Bourdin and Co எனும் அந்த வானொலி நிகழ்ச்சியை 2007 ஆம் ஆண்டு Bourdin Direct  எனும் பெயரில் BFMTV இல் தொகுத்து வழங்கினார். Bourdin என்றாலே பயம். அவர் கேட்கும் கேள்விகள் அப்படி! நிக்கோலா சர்கோஷியில் இருந்து பிரான்சுவா ஒலோந்து, மரீன் லூ பென், இம்மானுவல் மக்ரோன் வரை யார் சிக்கினாலும் 'சிக்ஸர்'தான் பூதானிடம்!! 
 
இப்போது இந்த கட்டுரையின் முதல் பந்தியை வாசிக்கவும்!!
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 876 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பி
13 September, 2018, Thu 12:30 | views: 1023 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!
உலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவ
10 September, 2018, Mon 11:30 | views: 1074 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது
6 September, 2018, Thu 10:30 | views: 1344 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின்
4 September, 2018, Tue 10:30 | views: 1561 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS