Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
29 April, 2017, Sat 12:00 GMT+1  |  views: 13562
இதுவரை 23€வாக இருந்த சாதாரண வைத்தியரின் (médecin généraliste) பார்வைக் கட்டணம் (consultation), மே முதலாம் திகதியிலிருந்து 25€வாக அதிகரிக்கின்றது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வைத்தியக் கட்டணம் 30€ ஆக மே1 முதல் உயர உள்ளது.
 
 
அரச மருத்துவக் காப்புறுதியான Assurance-maladie உடன் வைத்தியர்களிற்கான தொழிற்சங்கங்கள் கடந்த வருடம் முழுவதும் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்தக் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது.
 
 
ஐரோப்பிய நாடுகளில்< சராசரியாக வைத்தியக் கட்டணம் 40€ வாக உள்ளதாகவும், அதனை அடைவதற்கான நோக்கத்தின் முதல் வெற்றியே இந்த 25€ கட்டண அதிகரிப்பு எனத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேசத்துரோகம் செய்த ரெனோ சிற்றுந்து அரசுடைமையாக்கப்பட்டது!
ஜேர்மனி அரசின் உளவாளியாகச் செயற்பட்டார் எனவும் பல தகவல்களை அவர்களிற்கு வழங்கினார் என்றும் பிரான்சின்....
16 January, 2018, Tue 20:00 | views: 127 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைகள் மீதான வன்முறை!! விழிப்புணர்வுக் காணொளிகள்!!
ங்கள் கொடுத்த வன்முறையை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் நிலை ஏற்படும். இதனால் வன்முறையாளனாகக் குற்றவாளியாக அவன் உருவாகுவான்....
16 January, 2018, Tue 18:00 | views: 322 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை! - மக்ரோன் தெரிவிப்பு!!
இன்று செவ்வாய்க்கிழமை, பா-து-கலேக்கு வியஜம் மேற்கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 'சட்டவிரோத குடியேற்றங்களை நான் ஒருபோதும்
16 January, 2018, Tue 19:00 | views: 478 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் குழுமோதல் - பரிசில் நான்கு இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை!!
இன்று செவ்வாய்க்கிழமை பரிசில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசில் இடம்பெ
16 January, 2018, Tue 17:00 | views: 954 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீதியமைச்சரைச் சிறைவைத்த சிறையதிகாரிகள்!!
இந்தச் சிறைச்சாலை அதிகரிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, பிரான்சின் சிறைச்சாலைகள் எங்கும் எதிரொலித்துப் பெரும் கலவரமாகி...
16 January, 2018, Tue 12:44 | views: 795 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS