Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
11 April, 2017, Tue 18:00 GMT+1  |  views: 19391
ஈஸ்டர் பெருநாள் வார இறுதியான (week-end de Pâques) 15ம் திகதி சனிக்கிழமை, 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை,  17ம் திகதி திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்களும் மெட்ரோ 5 இன் மெட்ரோவின்  பல  நிலையங்கள் மூடப்பட உள்ளன.
 
Bastille (12e) இறகும்  Place d'Italie (13e) இற்கும் இடையில் 5ம் இலக்க மெட்ரோ சேவைகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருக்கும்.
 
Quai de la Rapée, Saint-Marcel, Campo Formio  ஆகிய மெட்ரோ நிலையங்கள் முறறாக திருத்த வேலைகளிற்காக, முற்றாக மூடப்பட்டிருக்கும். 
 
பஸ்தி (Bastille) மெட்ரோ நிலையத்தின் ஐந்தாம் இலக்க நடைபாதையில், 1ம் மற்றும் 8ம் இலக்க மெட்ரோ அணிகள் சந்திப்பதால் மெட்ரோ நிலையமும் ஜந்தாம் இலக்க நடைபாதையும் திறந்திருக்கும். ஆனால் ஐந்தாம் இலக்க மெட்ரோ இயங்காது.
 
 
அதே நேரம் Gare d’Austerlitz இல் RER-C மற்றும் Place d’Italie யில் 5ம் 7ம் இலக்க மெட்ரோக்களும் தடங்கலின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலவசப் பேருந்துச் சேவைகள் வழமையான மெட்ரோ நேரங்களிற்கு, மூடப்படும் ஆறு மெட்ரோ நிலையங்களிற்கும் இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என RATP தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்த வேலைகளில் 5.000 மீற்றர் (5Km) மின்சாரக் கம்பிகள் தண்டவாளங்களில் மாற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதன் முறையாக - விளாதிமிர் புட்டினுடன் இம்மானுவல் மக்ரோன் இரஷ்யாவில் சந்திப்பு!!
இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினை சந்திக்கின்றார்
24 May, 2018, Thu 13:00 | views: 237 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!
இன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது.
24 May, 2018, Thu 8:00 | views: 782 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன்! - ஐந்து மாதங்களின் பின்னர் கைது!!
கொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மா
24 May, 2018, Thu 7:00 | views: 1535 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF - பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு! - விபரம் உள்ளே!!
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்து
23 May, 2018, Wed 17:00 | views: 8760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை! - வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்!!
பரிசுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசின் மேற்கு
23 May, 2018, Wed 14:00 | views: 1593 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS