Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
விளையாட்டுத்துறைக்கு ஒரு அருங்காட்சியகம்!
11 April, 2017, Tue 14:30 GMT+1  |  views: 2886
இருக்கும் சகல துறைக்கும் ஒவ்வொரு அருங்காட்சியகம் இங்கு உள்ளது என்பது நாம் அறிந்ததே. இதோ... இன்று விளையாட்டுக்கு என பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட Musée National du Sport அருங்காட்சியகம் குறித்து பார்க்கலாம்!!
 
இந்த அருங்காட்சியகம் பிரான்சின் நீஸ் (Nice) மாவட்டத்தில் உள்ளது.  இந்த அருங்காட்சியகம் 1922 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டு... நூற்றாண்டைத் தொட உள்ளது. 1940 ஆம் ஆண்டுகளில் இந்த அருங்காட்சியகம் செயலிழந்து பயன்பாட்டுக்கு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டது. 
 
1963 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை நிர்வாகியால் மீண்டும் இந்த அருங்காட்சியகம் தூசி தட்டப்பட்டு... மீண்டும் பார்வையாளர்களுக்காக திறந்துவைக்கப்பட்டது. இப்படி பல காலகட்டங்களில் பல்வேறு பரிணாமங்களுக்கு உள்ளாகி, இன்றுவரை மிக முக்கிய கலைக்கூடமாக இது திகழ்கிறது. 
 
இன்றைய திகதியில் இங்கு, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், தற்போது வரையான காலப்பகுதிகளில் வரை சேகரிக்கப்பட்ட மிக பொக்கிஷமான கலைப்பொருட்கள் (விளையாட்டு தொடர்பானது மட்டும்) இங்கு  பத்திரப்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் ஒரு இலட்சம் 'மாஸ்ட்டர் பீஸ்!' 
 
கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆண்டு வரை, பரிஸ் 13 ஆம்  வட்டாரத்தில் உள்ள 93 Avenue de France இல் இருந்தது.., அதன் பின்னர் மீண்டும் நீஸ் நகருக்கே மாற்றப்பட்டது. 
 
1896 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'ஒலிம்பிக்' போட்டியில் வழங்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் இங்கு காட்சிக்கு உள்ளன என்பது ஒரு அட்டகாசமான செய்தி!! தவிர, விளையாட்டு தொடர்பான ஓவியங்கள், புத்தகங்கள், ஆவணங்கள், ஆடைகள் என பல பொக்கிஷங்கள் இங்கு உள்ளன. 
 
விளையாட்டுத்துறையில் பல முன்னேற்றங்களை அடைந்ததுடன், தாம் கடந்து வந்த பாதையை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கும் செயல் பெருமை மிக்கதுதானே?
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட்
23 September, 2018, Sun 10:30 | views: 453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Brétigny-sur-Orge தொடரூந்து விபத்து! - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
பரிசில் உள்ள ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையமான Gare d'Austerlitz நிலையத்தில் இருந்து 16.53 மணிக்கு
22 September, 2018, Sat 10:30 | views: 548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 1812 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 1216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பி
13 September, 2018, Thu 12:30 | views: 1241 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS