Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மாவீரன் நெப்போலியனுக்கு எதிரான பத்திரிகை!
10 April, 2017, Mon 11:30 GMT+1  |  views: 3512
பத்திரிகைகள் எப்போதும் சுதந்திரங்களையே விரும்புகின்றன. இது இன்றல்ல.. பத்திரிகை துறை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே... தொன்று தொட்டு வருகிறது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பிரான்சின் மிக பழமையான பத்திரிகை ஒன்றின் சுருக்கமான வரலாறு உங்களுக்காக..!!
 
Journal des débats பத்திரிகை பிரான்சில் 1789 ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிகளில் வெளிவந்து சக்கை போடு போட்ட பத்திரிகை ஆகும். தற்போது இப்பத்திரிகை வெளிவருவதில்லை என்ற போதும், பல்வேறு பெயர்களில் இதுவரை வெளிவந்துள்ளது. பிரெஞ்சு புரட்சியின் போது இப்பத்திரிகைக்கு Journal des Débats et des Décrets என பெயரிடப்பட்டிருந்தது. 
 
நாற்பது ஆண்டு காலமாக  Bertin குடும்பத்தினரின் ஒரு அங்கமாக இந்த பத்திரிகை விளங்கியது. பின்னர் பிரான்சின் முதலாம் பேரரசுவான நெப்போலியனுக்கு எதிராக விளங்கியது இப்பத்திரிகை. இதனால் தனது பெயரை Journal de l'Empire என மாற்றிக்கொண்டது. 
 
இதென்ன பிரம்மாதம்...  Bourbon Restoration சமயத்தில்... (1813 ஆண்டு) l'Empire ஆக இருந்த பெயரை  Journal des Débats Politiques et Littéraires என, பத்திரிகை அளவே முடிந்துவிடும் அளவுக்கு நீ..ளமான  பெயரை வைத்து வெளியிட்டது. 
 
அதன் பின்னர் பல்வேறு யுத்தங்கள், போர்கள் என எதுவந்தபோதும்... பத்திரிகை தொடர்ந்து வரா வாரம் வெளியாகிக்கொண்டே இருந்தது. அரசியல், இலக்கியம், சமூகம் என பல ஆழகான கட்டுரைகளை வரைந்து தள்ளி.. சக பத்திரிகைகள் ஊற்றெடுத்த காலத்திலும் விற்பனையில் சாதனை படைத்தது. 
 
ஜெர்மன் ஆக்கிரமிப்பு சமயத்தில் கூட பத்திரிகை தொடர்ந்து வெளியாகிக்கொண்டே தான் இருந்தது. நல்லவேளையாக அதற்கு ஏற்றால் போல் தனது பெயரை மாற்றவில்லை!! இப்படி நீண்ட காலமாக தனது சேவையை மேற்கொண்டிருந்தாலும், Journal des débats எனும் முதல் பெயரே நிரந்தரமாக இருந்தது. 
 
இப்படி, கமல்ஹாசனுக்கு பின்னர் அதிக 'கெட்டப்' போட்டது போன்ற இந்தப் பத்திரிகை 1944 ஆம் ஆண்டு தன் சேவையை சிலபல காரணங்களுக்காக நிறுத்திக்கொண்டது!!
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 451 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 1027 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பி
13 September, 2018, Thu 12:30 | views: 1097 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!
உலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவ
10 September, 2018, Mon 11:30 | views: 1098 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது
6 September, 2018, Thu 10:30 | views: 1360 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS