Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
தொடரூந்து நிலையத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த தொடரூந்து!
9 April, 2017, Sun 10:30 GMT+1  |  views: 4511
இந்த பதிவின் தலைப்பு ஒரு சூடான செய்தியாக இருந்தது... எப்போது என்றால் 1895 ஆம் ஆண்டு! இப்போது அது 'பிரெஞ்சு புதினம்!' கடந்த வாரம் Montparnasse தொடரூந்து நிலையம் குறித்து பிரெஞ்சு புதினம் வெளியிட்டிருந்தோம். இந்த தொடரூந்து நிலையம் என்றாலே இந்த புகழ்பெற்ற விபத்து தான் கண்முன்னே வந்துபோகும். 
 
1895 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி, மாலை 4 மணி. தொடரூந்து நிலையத்தில் பயணிகளின் வருகைக்காகவும், பயணம் மேற்கொள்ளவும் பலர் காத்துக்கொண்டிருந்தனர். பதினைந்து நிமிடத்துக்கு முன்பே Montparnasse நிலையத்துக்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய Granville–Paris எக்ஸ்பிரஸ் சேவை வந்து சேரவில்லை. 
 
தொடரூந்தில் இருந்த சாரதிக்கு தாமதமாக வந்துகொண்டிருக்கிறோம் எனும் பதட்டம். உச்சவேகத்தில் தொடரூந்தை செலுத்துகிறார். அன்று காலை 8.45 மணிக்கு Granville தொடரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தொடரூந்து அது... 3.30 மணிக்கெல்லாம் பரிசை வந்தடைந்திருக்கவேண்டும். தொடரூந்தில் 131 பயணிகள். 
 
தொடரூந்து 40 தொடக்கம் 60 கி.மீ வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. (கவனிக்க : 1895 ஆம் ஆண்டு...) அப்போதெல்லாம் தொடரூந்தின் அதிகபட்ச வேகம் அதுவாகத்தான் இருந்தது. இதோ இன்னும் சில நொடிகளில் Montparnasse தொடரூந்து நிலையத்தை வந்தடைய இருக்கிறது. 
 
தொடரூந்து நிலையத்துக்குள் அதே வேகத்தில் நுழைந்த தொடரூந்தின் 'பிரேக்' காலை வாரியது. தக்க சமையத்தில் 'பிரேக்' செயலிழக்க... தொடரூந்து சாரதிக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அதற்குள் தொடரூந்து தன் எல்லையை தொட்டது. இரும்பிலான தொடரூந்து இயந்திரத்தின் முன் பாகம் அந்த 60 செண்டிமீட்டர் அகலம் உள்ள மதிலை இடித்து தள்ளி உடைத்து வெளியே பாய்ந்தது. தொடரூந்து நிலையத்தின் கட்டிடத்தை இடித்துக்கொண்ட Granville எக்ஸ்பிரஸ், வீதியை எட்டிப்பார்த்த நிலையில் தன் ஓட்டத்தை நிறுத்தியது !
 
வெளியே பாய்ந்த இஞ்சின் பெட்டி,  Place de Rennes மேல் விழுந்தது. அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இப்படி ஒரு விபத்து ஏற்படும் என இந்த உலகம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை! தொடரூந்தில் பயணம் செய்த பயணிகளில் சிலர் காயமடைந்தனர். 
 
இந்த விபத்தை ஒரு புகைப்படமாக பதிவு செய்தார் ஒரு கலைஞர். அது உலகப்புகழ் அடைந்தது!! அப்போது இந்த நிலையம் Gare de l'Ouest எனும் பெயரில் இருந்தது. புகைப்படத்தில் அதை கவனிக்கலாம்!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்!!
வருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த
16 February, 2019, Sat 11:30 | views: 578 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!
ஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ
15 February, 2019, Fri 11:30 | views: 800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grand Rex - சில அடடா தகவல்கள்!!
உங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
14 February, 2019, Thu 10:30 | views: 768 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!
மெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ
13 February, 2019, Wed 10:35 | views: 790 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாக பிரிந்த Corsica! - ஒரு வரலாற்றுக்கதை!!
பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ
11 February, 2019, Mon 10:32 | views: 1053 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS