Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Aéroports de Paris - சில தகவல்கள்!!
2 April, 2017, Sun 10:30 GMT+1  |  views: 4218
இல்-து-பிரான்சுக்குள் இருக்கும் சில விமான நிலையங்களின் பெயரைக் கூறுங்கள்... என்றால்.. கேள்வியை முடிக்கும் முன்னரே பதில்களை பட்டியலிட ஆரம்பித்துவிடுவீர்கள்..!! இந்த விமான நிலையங்களை எல்லாம் இயக்கும் ஒரு 'தலை' நிறுவனம் தான் Aéroports de Paris!! 
 
71 வருடங்களுக்கு முன்னர், 24 ஆம் திகதி, ஒக்டோபர் 1945 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பிரதான நோக்கம் விமான நிலையங்களை இயக்குவதும் பராபரிப்பதுமாகும். இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் Charles de Gaulle சர்வதேச விமான நிலையம்,   Orly விமானநிலையம், மற்றும் Le Bourget விமானநிலையம் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் முக்கிய விமான நிலையங்களாகும். 
 
இவை தவிர மொத்தம் 14 விமான நிலையங்கள் இந்த நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இதன் தலைமைச் செயலகம் உள்ளது. 
 
இந்த நிறுவனம் அல்ஜீரியா, பாக்கிஸ்தான், எகிப்த், லிபியா, துருக்கி என பலதரப்பட்ட நாடுகளில் தன் சேவைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் 9000 பணியாளர்கள் பணி புரிகிறார்கள். (2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி) 
 
இத்தனை பெருமைகளோடும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய 'விமானநிலைய குழுமம்' இதுவாகும்!!
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 842 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பி
13 September, 2018, Thu 12:30 | views: 1012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!
உலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவ
10 September, 2018, Mon 11:30 | views: 1065 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது
6 September, 2018, Thu 10:30 | views: 1339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின்
4 September, 2018, Tue 10:30 | views: 1553 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS